பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I5]

‘இந்தச் செய்யுளிலே நமது மகமதிய ஒஹோத்ரர்களுக்கு விரோதமாக சில வசனங்கள் துயோகிக்க நேர்ந்திருப்பது பற்றி விசனமடை ஒன்றாேம். இக்காலத்து மகமதியர்கள் பாரத ஏமியின் சொந்தப் புத்திரர்களென்பதையும், இந்துக்களும் மகமதியர்களும் ஒரு தாய் வயிற்றுக் ஒழந்தைகள் போல நடந்துகொள்ள வேண்டும் எனபதையும் பலமுறை வற்புறுத்தியிருக்கிருேம். iன்ற போதிலும், சிவாஜி மஹாராஜா காலத்தில் ஹிந்துக்களுக்கும், முகமதியர்களுக்கும் விரோத இருந்தபடியால், அவர்களைப்பற்றி மஹாராஜா :வாஜி சில கோபமான வார்த்தைகள் சொல்லி பருப்பது வியப்பாக மாட்டாது. டிெ செய்யுளில் அகமதியர்களைப்பற்றி வந்திருக்கும் பிரஸ்தாபங் iல் வீர ரஸ்த்தை மட்டும் கவனிக்கவேண்டுமே iல்லாமல், மகமதிய நண்பர்கள் தமது விஷயத் இல் உதாளபீனம் இருப்பதாக நினைக்கக் கூடாது iன்று கேட்டுக் கொள்கிருேம். இந்த விளக்கம் iரதியார் கருத்தை நன்கு காட்டுகிறது.

தாயின் மணிக்கொடி பாரீர் எனற பாடலிலும்,

இந்திரன் வச்சிரம் ஒர்பால்-அதில்

எங்கள் துருக்கர் இளம்பிறை ஒர்பால் மன்ற வரும் வரிகளில், “எங்கள் துருக்கர்’ என்ற பகய பிரயோகத்தையும் ஊன்றிக் கவனிக்க அணடும்.

இந்துக்களும் இஸ்லாமியரும் சேர்ந்து வாழ வணடும் என்று கவிஞர் வற்புறுத்துகிரு.ர்.