பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

‘அஞ்ஞானத்தை வென்முல், தீராத இன்பநிலைகெ. வாழலாம் என்று சாஸ்திரம், யுக்தி, அநுபவம்-மூ; பிரமாணங்களாலும் விளங்குகிறது. எனினும், அஞ்ஞானப் பிசாசையும் அதன் குட்டிகளாகிய காய குரோதம், மோஹம், லோபம், மதம், மாத்ஸர்யம் எ! ஆறு யமதூதர்களையும் வெல்ல மனிதனுடைய சித இடங்கொடுக்க மாட்டேன் என்கிறது. நாயைக் கு பாட்டி நல்ல உணவளித்து நடு வீட்டில் வைத்தால், மறுபடியும் அசுத்த உணவை விரும்பி வாலைக் குழைத கொண்டு ஒடத்தான் செய்கிறது. எத்தனை புதிய இை களைக் காட்டியபோதிலும், மனம் அவற்றில் நிலைபெரு மீண்டும் ஏதேனும் ஒரு துன்பக் குழியிலே கண்.ை திறந்துகொண்டு போய் விழுந்து தத்தளிக்கத் தொட கிறது.

மனம் கலங்கிய மாத்திரத்தில் புத்தி கல. போய்விடுகிறது. ஆகையால், புத்தியை நம்பி எவ மனத்தைக் கலங்க விடாதிருக்கக் கடவன். மனத் கலங்கவிடாமல் பயிற்சி செய்வதே எல்லாவித யே களிலும் சிறந்த யோகமாகும். மனம் தவறி ஒரு து குழியில் போய் விழுங்காலத்தில், புத்தி சும்மா பார் கொண்டு நிற்கிறது. ஒரு வேளை புத்தி தடுத்தபோதி அதை மனம் கவனிப்பதில்லை. புத்தியை மீறி உழலும் மனத்துக்கு இருக்கிறது.

ஆதலால், மனம் துன்பத்தில் நழுவி விழத்தொ கும்போது, அதை உறுதி அல்லது தைர்யம் எ கடிவாளத்தால் பிடித்து நிறுத்திப் பழகுவதே சரிங் யோகப் பயிற்சியாம். இந்தப் பயிற்சி ஏற்படு: கொள்ளுமாறு சிலர் உலகத்தைவிட்டு நீங்கித் தனிய களிலிருந்து கண்ணை மூடிக்கொண்டு பழகுகிறார்கள்.