பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழா, தெய்வத்தை கம்பு பயப்படாதே உனக்கு நல்ல காலம் வருகிறது -பாரதி வாக்கு தமிழ்நாட்டிலே புதிய கவிதையும் சாஸ்திர ஒளியும் விரைவிலே தோன்றும் உலகம் பார்த்து வியப்படையும் -பாரதி வாக்கு