பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 தாலிய வழி யொன்றை அனுசரித்தது. இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்ட் கேம்பிரிட்ஜ் சர்வ கலா சங்கங்களின் கட்டடடங்கள் இத்தாலிய முறையிலா கட்டியிருக்கிருர் கள்? அதுபோலவே பாரத தேச முறைமைப்படி கட்டிய கட்டடங்களில் கற்றுக் கொடுக்காத கல்வி இங்கு கதே சீயக் கல்வி என்று சொல்லத் தகுந்த யோக்யதை பெருது. இது ஜினராஜ தாஸர் சில தினங்களின் முன்பு சென்னேப் பத்திரிகைகளில் பிரசுரம் செய்திருக்கும் ஒரு வ்யாசத்தின் ஸாரமாம். இதில் கடைசி அம்சம் மிகவும் கவனிக்கத் தகுந்தது. நமது தேசத்து முறைப்படி கட்டிய கட்டடத்திலேயன்றி பிறநாட்டு முறை பற்றிக் கட்டிய மனேகளிலே கூட தேசீயக் கல்வி பயிற்றுதல் ஸாத்யமில்லை யானல், ஒஹோ, பாஷை விஷயத்தை என்னென்று சொல் வோம்! தமிழ் நாட்டில் தேசீயக் கல்வி கற்பிக்க வேண்டு மால்ை, அதற்குத் தமிழே தனிக் கருவியாக ஏற்படுத்த வேண்டுமென்பதைச் சொல்லவும் வேண்டுமோ? தமிழ் நாட்டுப் பெண்கள் தமிழ் நாட்டு ஸ்திரீகளையும் சேர்த்துக் கொண்டு, அவர்களுடைய யோசனைகளையும் தழுவி நடத்தா விடின் அக்கல்வி சுதே சீயம்ஆக மாட்டாது. தமிழ்க் கல்விக்கும் தமிழ்க் கலைகளுக்கும் தொழில்களுக்கும் தமிழ் ஸ்திரீ களே விளக்குகளாவர். தமிழ்க்கோயில், தமிழரசு, தமிழ்க் கவிதை, தமிழ்த் தொழில் முதலிய வற்றுக்கெல்லாம் துணையாகவும் துரண்டுதலாகவும் நிற்பது தமிழ் மாத ரன்ருே? தேசீயக் கல்வியின் தமிழ் நாட்டுக் கிளையென ஒரு கிளை ஏற்பட வேண்டும். அதன் ஆட்சி மண்டலத்தில் iளதித் தொகைக்குக் குறையாமல் தமிழ் ஸ்திரீகள் கலந் திருக்கவேண்டும்.