பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፴፬ ஏககாலத்தில் கைக்கொண்டு வழங்கிலாம். ஐரோப்பாவில் எல்லா பாஷைகளும் இவ்விதமாகவே லத்தீன், யவன பரிபாஷைகளைக் கைகொண்டிருக்கின்றன. இவ்வாறு செய்வதால் தமது தேச பாஷைகளில் லங்கேத ஒற்றுமை யேற்படும். அதனுல் சாஸ்த்ரப் பயிர் தேச முழுவதிலும் வளர்ந்தோங்கி வருதல் எளிதாகும்.