பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 அ. ச. ஞானசம்பந்தன்

யானோக்குங் காலை நிலனோக்கு நோக்காக்கால் தானோக்கி மெல்ல நகும்.

இவ்விரண்டு குறள்களும் கவிஞரின் வாக்கில் புதுமை யுடன் வெளியிடப்படுகின்றன.

பாடம் படித்து கிமிர்ந்தவிழி- தனிற்

பட்டுத் தெறித்தது மானின் விழி ஆடைதிருத்தி நின்றாள் அவள்தான்- இவன் ஆயிரம் ஏடு திருப்புகின்றான்.

'எந்நாளோ என்ற பகுதியில் தமிழும் தமிழ் நாடும் இருக்கின்ற அவல நிலை நீங்கி வீறு பெற்று எழுகின்ற நாள் எந்நாளோ என்ற இனிய கருத்துப் பேசப்படுகிறது.

வெள்ளம்போல் தமிழர் கூட்டம்

வீரங்கொள் கூட்டம்; அன்னார் உள்ளத்தால் ஒருவரேமற் றுடலினால்

பலராய்க் காண்பார் கள்ளத்தால் நெருங்கொணாதே

எனவையம் கலங்கக் கண்டு துள்ளும்நாள் எங்காள் உள்ளம்

சொக்கும்நாள் எந்த காளோ ?

தறுக்கினார் பிறதே சத்தார்

தமிழன்பால்-எந்-காட் டான்யால்

வெறுப்புறும் குற்றம்செய்தா

ராதலால் விரைந்தன் னாரை