பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும் பாரதிதாசனும் e 127

தலைப்பில் பாவேந்தரும் பாரதியும் கூடியிருந்து இன்பம் அனுபவித்த பழைய அனுபவங்களைப்

பன்னத் தகுவதுண்டோ காங்கள்பெறும் பாக்கியத்தை? வாய்தி றப்பார்எங்கள் மாக்கவிஞர் காங்கள் எல்லாம் போய்அச்சப் பேயைப் புதைத்துத் திரும்பிடுவோம் தாம்பூலம் தின்பார் தமிழ் ஒன்று சிந்திடுவார்

என்று படிக்கும்பொழுது நாலடியார்ப் UT-ಮೆ ஒன்று நினைவுக்கு வருகிறது.

இகலிலர் எஃகறிவுடையார் தம்முட் குழீஇ நகலின் இனிதாயிற் காண்பாம் அகல்வானத்து உம்பர் உறைவார் பதி. r

இக் கருத்தேதான் புரட்சிக் கவிஞரால் போற்றிப் பேசப்பெற்றது. . .

பாரதி உள்ளம் என்ற பகுதியில் கவிச் சக்கரவர்த்தி பாரதியாரின் மனத்தின் அடிப்படையில் இருந்த இரண்டு பெருங் கருத்துக்களை அவருடன் நெருங்கிப் பழகிய பாவேந்தர் பாரதிதாசனார் இதோ பேசுகிறார்: .

சாதி ஒழித்திடல் ஒன்று- நல்ல

தமிழ்வளர்த் தல்மற் றொன்று பாதியை காடு மறந்தால்- மற்றப் பாதி துலங்குவ தில்லை

என்று பாரதி தம்மிடம் பேசியதாகத் தெரிவிக்கிறார். "அந்த இன்ப உரைகள் என்றும் என் காதில்