பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும் பாரதிதாசனும் 0 89

தகர்க்க நினைத்த கவிஞர், யார் மூதாதையர் என்ற வினாவை எழுப்பிக்கொண்டு நகைச்சுவை ததும்ப இதோ பேசுகிறார்:

பின்னொரு சார்பினர் வைதிகப் பெயரொடு நமதுமு தாதையர்- (காற்பதிற் றாண்டின் முன்னிருந் தவரோ, முந்நூற் றாண்டிற் கப்பால் வாழ்ந்தவர் கொல்லோ, ஆயிரம் ஆண்டின் முன் னவரோ, ஐயா யிரமோ? பவுத்தரே காடெலாம் பல்கிய காலத் தவரோ? புராண மாக்கிய காலமோ? சைவரோ? வைணவ சமயத் தாரோ? இந்திரன் றானோ? தனிமுதற் கடவுள் என்றுகம் முன்னோ ரேத்திய வைதிகக் காலத் தவரோ? கருத்திலா தவர்தாம் எமது மூதாதைய ரென்பதிர் கெவர்கொல்?)நமது முதாதையர் நயமுறக் காட்டிய ஒழுக்கமு நடையுங் கிரியையுங் கொள்கையும் ஆங்கவர் காட்டிய வவ்வப் படியே தழுவிடின் வாழ்வு தமிழர்க் குண்டு......

இதே கருத்தைக் கண்ணன் என் தாய்’ என்ற பாடலிலும்,

சரத்திரங் கோடி வைத்தாள்;- அவை தம்மினு முயர்ந்ததொர் ஞானம் வைத்தாள்; மீத்திடும் பொழுதினிலே- நான் வேடிக்கை யுறக்கண்டு நகைப்பத்ற்கே கோத்தபொய் வேதங்களும்- மதக் கொலைகளும் அரசர்தம் கூத்துக்களும்