பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 O

«Pj. & . ஞானசம்பந்தன்

காரணத்திற்காக வெந்ததைத் தின்று வாழ்ந்து, வேளை வந்தபொழுது சாகின்ற அற்ப மனிதர் கூட்டத்தில் தாம் ஒருவர் அல்லர் என்ற உண்மையைக்

கவிஞர் கிறார்:

'யோகசித்தி' என்ற பாடலில் பாடிக் கர்ட்டு

தேடிச் சோறு நிதந்தின்று- பல சின்னஞ் சிறுகதைகள் பேசி- மனம் வாடித் துன்பமிக வுழன்று- பிறர் வாடப் பலசெயல்கள் செய்து- கரை கூடிக் கிழப்பருவ மெய்தி- கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும்- பல வேடிக்கை மனிதரைப் போலே- கான் வீழ்வே னென்றுகினைத் தாயோ?

அப்படியானால், இப்பெருமக்களுடைய குறிக்கோள்

என்ன

என்று கேட்கத் தோன்றுகிறது அன்றோ?

அதனையும் 'நல்லதோர் வீணை செய்தே என்ற பாடலில் எடுத்துக் காட்டுகிறார் :

கல்லதோர் வினைசெய்தே- அதை நலங்கெடப் புழுதியி லெறிவதுண்டோ? சொல்லடி, சிவசக்தி- எனைச் சுடர்மிகு மறிவுடன் படைத்துவிட்டாய், வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே? சொல்லடி, சிவசக்தி- கிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ? விசையுறு பக்தினைப்போல்- உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,