பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 ஸ்ர்வதோ மணனென்றே நினைக்கவேண்டும். ஐயோ புேகட்டும்! மார்லியின் ஸ்பையிலே இந்திய விரோதிக ளாதியஅநேக ஆங்கிலேயருக்கிடையில் ஒரு தனி இந்தியன் இருந்து நமக்கு வெகு காரியங்கள் சாதித்துவிட முடியு மல்லவா? அதிலும் சுதேசியமுயற்சியிலேகூடப் பற்றில்லாத வரும், சில வருஷங்களாக ஆங்கிலேய அபிமானம் அதிகப் புட்டு வருபவருமாகிய மேட்டாவைப் போன்றவர்கள் அங்கே போய் ஒரு மூலையில் பதுங்கி உட்கார்ந்த உடனே இந்தியாவிற்கு சகல சாம்ராஜ்யமும் கிடைத்துப் போய் விடும் அற்ப சந்தோஷிகளுக்கு திருஷ்டாந்தம் வேண்டு மானுல் நமது நிதானக் கட்சியாரையே சொல்லவேண்டும். கவுர்ன்மெண்டாரிடமிருந்து எவ்விதமான தயவை எதிர் பார்க்கிறவனும் அந்த rணத்திலேயே பிரஜைக்கு உபயேரகமில்லாமல் போய்விடுகிறன். சுதேசிய ராஜாங்க மாய் இருந்தால் இப்படியிராது. அன்னிய ராஜாங்கத் திற்கு இதுவே முதலாவது லக்ஷணம். இதை அறியாதவர் களும் அறிந்திருந்து மறைத்துவைப்பவர்களும், ஜனத் தலைமைக்குத் தகுதியுடையவர்களாகமாட்டார்கள். நன்றி-பாரதி தரிசனம்-முதற்பாகம். 50. சுயாட்சிக்குத் தகுதியாவதெப்படி? ஜனவரி மாதம் 5 1907. இரு:து இருபத்தைந்து வருஷ காலமாய் நமது தேயுங்கள் இந்தியாவானது கனடா, ஆஸ்திரேலியாபோல ஜனங்களினுலேயே ஆளப்பட்டு ஆங்கிலேயரின் மேற்பார் முைருக்கவேண்டுமென்று யோசனை செய்துகொண் டிசூந்தார்கஸ் டி.இந்தியர்களிடத்தில் அனுதாபமுள்ள வர்கள் போல நடிக்கும் சில ஆங்கிலேய பிரமுகர்களும்