பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காண்பதுலே உறுதி கண்டோம்; காண்: தல்லால் உறுதியில்லை; காண்பது சக்தியாம்-இந்தக் காட்ள் நித்தியமாம். {பொய்யோ , இம:4:யோ? பாட்டு 4} மறுமையில் பெறும் வீட்டுப் பெரும்பதவி ஒன் றில்லை என்று தையும் அவன் ஆணித்தரமாக மறுக்கிறான்; செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் சேர்ந்திடலா மென்றே எண்ணியிருப்பார் சித்த மனிதர், அவர் சொலும் சாத்திரம் பேயரைாம் என்றிங்கு ஊதேடா சங்கம் ! (சங்கு 1) மேலும் இதே *சங்குக் கவிதையில், இத்தரை மிதினிலே யிந்த நாளினில் இப்போதே முக்திநிலை சேர்ந்திட நாடி சுத்த அறிவு நிலையிற் களிப்பவர் தூ4:வராம் என்றிங்கு ஊதேடா சங்கம் (பாடல் 23 என்றும் பாடுகிறான். மறுமையின்பம் எலா ஒன் றில்லை என மறுக்கும் பாரதி, மனிதர்கள் இந்த உலகிலேயே, இந்த வாழ்க்கையிலேயே, தமது வாழ்நாளிலேயே முக்தி நிலை எய்த முடியும் என்றும், சுத்த அறிவு நிலையில் களிக்கும் தூயவராக மனிதர்கள் மாறினால் அது சாத்தியம் என்றும் உறுதி கூறு கிறன். எனவே பாரதியின் தெய்வக் கொள்கை அவனே கூறுவது போல், உராமையின் பேர் தெய்வம் என்போம்---அன்றி ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனாக் கண்டோம்,

  • {உயிர்பெற்ற தமிழர்: பாட்டு-8)

என்னும் அறிவு நிலையாகத்தான் நமக்குத் தென்படுகிறது. அதேபோல் வீட்டுப் பெரும் பதவி என்பதையும், *" கவலை இறந்து இங்கு வாழ்வதே வீடு என்ற நிலையில்தான் பாரதி