பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொலைவானே' கா67ல் அலைபரவும் பாலைவனங்களில் எண்ணற்ற நீரோடைகளும், நிழல் செறிந்த காவனங்களும், காடு கழனி களும், தானிய வயல்களும், வீடுகளும் தோன்றும்; பரந்து விரிந்த கடற்பரப்புக்களிற்கூட, பூங்காவனங்கள் மலிந்த தீவ கங்கள் மனித குலத்தை வரவேற்கும். அவ்வுலகில் * * எல்லாப் பொருள்க ளுமே புத்துயிர் பெறும்; ஏகோபித்த அன்பின்

  • 4...ராள த 67ல்லா வாழ்க்கைக்கும் உணர்ச்சியூட்டும் ”

(படலம். 8, வரிகள் 107-108}; (A11 things are recreated and the flame Of 30sentaneo!!s love inspires at life). வசந்தமும் வாழ்வும் கனியும் மலரும் செழித்துக் குலுங் கும் அந்த உலகத்தில், சிங்கங்கள்கூட ரத்த வேட்கையை மறந்தி , ஆட்டுக்குட்டியோடு விளையாடும், பல்வேறு விதமான துன்ப துயரங்களுக்கும், கொடுமைகளுக்கும் ஆளாகி, மன் னர்கள் மதகுருக்கள் ஆகியவருக்கு அடிமைப்பட்டு வாழ்ந்த மனிதரின் வாழ்க்கையும் மாறும், அந்தப் பொற்கால உல் கில் 44 43னிதன் கறைபடாத உடம்போடும் உள்ளத்தோடும் இந்த அழகான உலகத்தில் நிற்கிறான். அவனது மகோன்னத Acன நெஞ்சுக்குள் எல்லாவிதமான இனிய உனர்ச்சிகளை யும், புனித மான் வேட்கைகளையும் மெதுவாக எழுப்பிவிடும் கண்ணியமா?" உத்வேகங்களோடு, தனது பிறப்பு முதற் கொண்டே, அவன் பாக்கியவானாக இருக்கிறான். மேலும், தர்ம சிந்தனையில் உதயமாகும் மனித நலத்தின் வற்றாத அறிவி லிருந்து, ஆனந்தத்தை நாடிச் செல்லும் நம்பிக்கை மேலும் மேலும் அவனிடத்தில் வளரும்; காலத்தை வெல்லும் அனந் தத்திலே தோற்றும் எண்ணங்கள், வயதின் நிலையற்ற முதுமையைக் கேலி செய்யும் எண்ணங்கள் ஆகியவை குடி கொள்ளும்; ஒருகாலத்தில் நினைவில் தரிக்காத நிழல் தோற்றம் போல், நிலையற்ற காட்சியால் விரைந்து மறைந்து கொண்டி இந்த மனிதன் பூமியின்மீது அமரநிலை எய்தி நிற்கிறான்" (வரிகள் 198-22 1): (Here now the human being stands adorning This loveliest earth with. taintless body and mind; 198