பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Blessed from his birth with all bland irnpulses, Which gently iin his 11oble bosom Wake , All kindly passions and pure (kesires Hin, still from hope to hope the bliss pursuing Which from exaustless lore of human weal Dawns of the virtuous mind, the thoughts that rise In time-destroying eternity, that mocks The unprevailing heariness of age And man, once fleeting o'er the transient Scene Swift as an uneniembered vision, stands Immortal upon earth). அந்தப் புதுயுக மனிதன் உயிர்க் கொலை செய்வதில்லை; புலால் உணவு புசிப்பதில்லை. எனவே பறவைகளும், மிருகங்', களும் அவனைக் கண்டு பயப்படுவதில்லை; பறவைகள், சிறு குழந்தைக்*ன் கைகளில் வந்தமர்ந்து விளையாடும். சொல்லப் போனால் அங்கு அச்சமும் பீதியும் அற்றுப் போய்விடும். மனிதன் சமமானவர்களுக்கு மத்தியில் சமதையாக நிற்பான். ஆனந்தமும் விஞ்ஞானமும் பூமியில் மலரும் ; மனத்திலே சாந்தியும் உடலிலே ஆரோக்கியமும் குடிகொள் ளும்; இன்பமும் நோயும் அங்கு இணைவதில்லை; அறிவும் உணர்ச் சியும் அங்கு சண்டை பிடிப்பதில்லை; அங்கு சர்வசக்தி , படைத்த மனத்துக்கு எல்லாம் தம் சக்தியை வழங்கும். அதனால் அந்த மனமானது தனது சாந்திமயமான சொர்க் கத்தை அழகுபடச் செய்ய, தன் இதயச் சுரங்கத்திலிருந்து உண்மை யென்னும் மாணிக்கத்தை வெளிக் - கொணரும். அந்த உலகம் பூலோக சொர்க்கமாகவே இருக்கும். அந்த பூலோக சுவர்க்கத்தை அந்தத் தேவதை பின்வருமாறு விளித்துப் போற்றுகிறாள்: "ஆ! ஆனந்த பூமியே! சொர்க்கத்தின் யதார்த்தமே! மனிதப் பிரபஞ்சத்தின்மூலம் ஓய்வறி:டாத ஆத்மாக்கள் இடையற து குழுமிக்கூடி, வேட்கையுற்றுத் தேடும் ஆனந்த பூமியே! எல்லா மனித நம்பிக்கைக்கும் இறுதியான பரிபூர ணானந்தமே! வெறிவேகத்தோடு செயலாற்றும் உறுதியின் 1 07.