பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகோன்னதமான பரிசே! அந்த உறுதியின் கதிர்களோ, எல்லா நேரம், தூரம் ஆகியவற்றிலெல்லாம் பரந்து விரிந்து , பின்னர் ஓரே இடத்தில் குவிந்து, அங்கேயே என்றென்றும் கலந்து நிற்கும். 'புனிதமான ஆத்மாக்களுக்கோ நீதான் புனிதமான வாசஸ்தலம். அங்கு கவலையும், அன்பும், நபுஞ்

  1. கமும், குற்றமும், களைப்பும், நோயும் அறியாமையும் வரத்

துணி#1: தில்லை , ஆ ! ஆனந்த பூமியே! சொர்க்கத்தின் யதார்த் தமே !"* * (படலம் 2, வரிகள் |-11): (0) Happy Earth! Yeality of Heaven! Ts which those restless Souls that ceaselessly TIk:"<>T4g through the human universe, aspire; Thot, construmstion of all mortal hope! Thou gloriods prize of biidly-porking wit! Whose {ays, diffused throughout all space and tirine, Verge to one point and blernd for ever there: > ;32rer spirits, thou pure dwelling place! Where care and sorrow, impotence and crime; Lang!\ior, disease, and ignorance dare that come; 3 tsapp Farth, reality of Heaven!) இத்தகையதோர் உலகத்தை மேதைகள் தமது ஆர்வ மிக்க கனவுகளில் கண்டார்கள். ஆனந்தத்தின் இருப்பிடத் தைப் பற்றிய நம்பிக்கையாக இவ்வுலகம் திகழ்ந்தது. இந்த உலக:ே எல்லா வேட்கைக்கும், எண்ணத்துக்கும் முடிவாக இருந்தது; எல்லாச் செயலின் விளைவாகவும் இருந்தது. ஆனால் இதனை!" ஆண்ட மன்னர்களும் வெயிலைக் கண்ட காளானைப் போல மண்ணோடு மண்ணாகி விட்டார்கள். காலம் ஒன்று தான் உலகத்தின் மன்னனாக இருந்தது, இறுதியில் இந்த உலகத்தில் அன்பின் உதயகாலம் மெல்ல மெல்ல விடிந்தது. புது உலகம் பூத்தது. அதில் சட்ட திட்டங்கள் இ ல் &; உணர்ச்சியின் சிறைவீச்சுக்குக் கட்டுத்தளை இல்லை; அறிவைக் கடவுள் என்ற வாள் அறுக்க வீல்லை; அறிவு சுதந்திரம் பெற்றது. இந்த உலகத்தில் மரணத்தின் அவசியமும் கூட மந்தப்பட்டுப் பிந்தி வந்தது. 108