பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தின் முக்கால வரலாற்றையும் தன்மைகளையும் எடுத்துக் கூறுவதுபோலவே, பாரதியும் 'ஞானரதம்' என்ற கற்பனைத் தேரில் ஏறிக் கொண்டு, கந்தர்வலோகம் சென்று , பர்வத குமார் என்ற கந்தர்வ 4வதியின் துணையோடு பல்வேறு லோ! கங்களிலும் சஞ்சரித்துவிட்டுத் திரும்புவதாகத் தனது நூலை அமைத்திருக்கிறான். அதனையொட்டி, தர்மம், சத்தியம், யோகம், யோகம் முதலிய பல்வேறு விஷப்.க்களைப் பற்றியும், 8.3ல) கருத்துக்களை வழங்குகிறான், இதனைப் போலவே ராசரி 16ாபில் காணப்படும் பொற்கால லட்சி யத்தையும், பாரதி தன்வழியில் அர்த்தப்படுத்தி, தனது இன:ச்கிய தாழ்நாள் முழுவதிலும் அந்தக் கருத்தைப் பல் காலத்திலும், பல பாக்களிலும் வற்புறுத்தி வந்திருக்கிறான் என்பதையும் நாம் காணமுடியும், பாரதி தெய்வ நம் பிக்:டிகwள்ளவஞயினும், மத நூல்கள் கூறும் மறுவுலகத் திலேr மறுமையின் பத்திலோ நம்பிக்கை அற்றவன் என்பதை முன்னமேயே பார்த்தோம். இந்த உலகமும், இந்த வாழ்க்கை யும் நி த் தி உ La ா ன ல வ என்பதே அவனது கருத்து , புனர் ஜென்மம் என்பதைக்கூட, இந்த ஜென்மத்திலேயே ம ணி த ர் க ள் பெறும் புதிய வாழ்க்கை என்றுதான் அவன் அர்த்தப்படுத்துகிறான், எனவே ஷெல்லியின் கருத்தை அனுசரித்தே அவன் தனது கிருதயுகத்தை வரையறுக்கிறான். சொல்லப்போனால் ஷெல்லியின் பொற்காலக் கருத்து அவனது பல கவிதைகளில் இடம் பெற்றிருப்பது போல் , (1) இங்கு இந்த உலகத்திலேயே, (2) மனிதர்கள் அமரத்தன்மை எய்த முடியும் எய்த வேண்டும், {3} அவ்வாறு எய்தும் காலமே இருதKகமாகும் என்னும் முப்பெருங் கருத்துக்களும் பாரதிசின் எழுத்துக்களில் விரவிக் கலந்து அவனது பல படைப்புக்களிலே பிரதிபலித்துள்ளன என்று நாம் துணிய லாம். எனினும் இந்தியப் பண்பாட்டில் காலூன்றி நின்ற பாரதி இந்த முப்பெருங் கருத்துக்களுக்கு மாwே' ஆதாரத்தை இந்திய நாட்டு நம்பிக்கைகளிலிருந்தும், தத்துவங்களி லிருந்தும் கிரகித்து, அவ ற்றைத் தனது தேவைக்கும் லட்சியத் துக்கும் ஏற்ப, புதிய வடிவத்தில் மட்டுமல்லாமல், புதிய 112 '