பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கே அமரர் சங்கம் தோன்றும் மங்கும் தீமை xெxங்கும் நலமே; {கண்ண ன் திருவடி) ஐயமுண்டு பயமில்லை மனமே!-இந்த - ஜன்=த்திலே விடுதலை உண்டு, நிலைகளடு {ஜயமுண்டு ) - தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டா: இங்கு அமரர் சிறப்புக் கசாடார் {தமிழ். 4 இவ்வாறு இங்கேயே சொர்க்க வாழ்வும் அமர நிலையம் எழுத வேண்டும் என்று கருதும் பாரதி, அ.பர நிலை என்ற கருத்தையும் இந்திய இலக்கியங்களிலிருந்தும், தத்துவங்கள் லிருந்தும் பெற்று, அதற்குப் புதி:3 அர்த்த பாவங்களை வழங்குகிறான். பாரதிக்கு முன்பே வள்ளுவன் பின்வருமாறு பேசியுள்ளான் ; 'வையத்து வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும். (குறள், 50). வாழும் முறையறிந்து வாழும் மனிதன் தெய்வத்துக்குச் சீமானமான அந்தஸ்தைப் பெறுவான் என்று வள்ளுவன் கூறுவதன் அடிப்படையில் கம்பனும் தனது கருத்துக்களைப் . படைக்கிறான். தியாகத்தின் பெருமையைப் பற்றிக் கூறும். டோது. பிற உயிர்களுக்காகத் தன்னுயிரைத் தியாகம் செய்பவன், வானவரும் தொழும் நிலையை எய்துகிறான் என்கிறான் கம்பன் : அஆஆஷக் காயினும், அந்தணர்க் காயினும் பாவர்க் கேதும், எளியவர்க்கேனும் காவப் பெற்றவரே த3:4 6:disனுறை - தேவரும் தொழும் தேவரானவர், (கம்ப. ஆண், அகத். 138) 1 15