பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டும் என்றும் உறுதி கொள்கிறான். எனினும் கிருதயுகம் ஆண் உவன் அருளால் மட்டும் வந்துவிடுமோ? மனித முயற்சிக்கு இடமில்லையா? ஆண்டவனின் ஆசீர்வாதத்தோடு மனிதன் தான் அதனைக் கொண்டு வரவேண்டும், எனவே பாரதி * * என் வினையால் அது நிறைவேற வேண்டும் என்று மனித முயற் சியில் கொண்ட நம்பிக்கையோடு கேட்கிறான். இத்தகைய உறுதிகொண்ட பாரதி தனது லட்சியங்களைத் தன்னிலைக் கூற் ' ஒகப் பின்வருமாறு கோஷிக்கிறான்" ; 42எணில் 22ார்க்கும் நீர் நின்றிச் செவேன்! வறுமை என்பதை மண்மிசை மாய்ப்பேன்! (காளி தருவாள்!), இல்ல என்ற கொடுமை- உலகில் இல்cைh?மாக வைப்பேன்! (திருவேட்கை ) வையம் தழைக்க வைப்பேனே!-34மரபுகம் செய்யத் துணிந்து நிற்பேனே! (திருக்காதல்) பொய்க்கும் கலியை நான் கொன்று பூலோகத்தார் கண் முன்னே மெய்க்கும் கிருத யுகத்தினலே - கொணர்வேன், தெய்வ விதி இஃதே. (வீ. நா. மாலை 39) நல்ல குணங்களே நம்மிடை அமரர் பதங் களாம், கண்டீர். பாரிடை மக்களே! எருத 9:/கத்தினைக் கே:டின்ஜி நிறுத்த " விரதம் நான் கொண்டனன். (வி. நா. மாலை 40) இவ்வாறு மனித குலத்தின் பிரதிநிதியாக நின்று பாரதி சபதம் ஏற்றுக்கொள்கிறான். ஏனெனில் அவனோ பின்வரு மாறு ('இனி'-கட்டுரை: தத்துவம்) கூறுகிறான்; ஒருவன்" கலியை உடைத்து நொறுக்கினால், அவனைப் பார்த்துப் 1 23