பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களுக்கெல்லாம் அஸ்திவாரம், அநீதிகளுக்கெல்லாம் கோட்டை..: கலியுகத்தின் பிறப்பிடம். ஆம். பாரதி டெண்ணடிமைத்தனத்தைக் கவிழ்க்கத்தின் பிறப்பிட மெனக் கருதுகிறான். எனவே அட்சன் காணும் கிருதயுகத்னதச் சமைக்கவேண்டுமானால், அதற்குப் பெண் விடுதலை அவசி யத்திலும் அவசியம் என்பதை அவன் உணர்கிறான். அதே ஓ46யத்தில் ஆண் பெண் சமத்துவம் இல்லாத காரணத் தால் விப®!:ரமும் மலிகிறது என்று அவன் கருதுகிறான். இதனை அவன் தான் எழுதியுள்ள 'பதிவிரதிை' (கட்டுரை கள்--Air" தர்) எ ன் ற சி கட்டுரையில் பட் !.. வர்த்த னமாக எழுதுகிறான். * 'இந்தக் காலத்தில் யாருக்கும் பயந்து நாம் நடிக்குத் தோன்றுகின்ற உண்மைகளை மறைக்கக்கூடாது” என்ற பீடிகையோடு தொடங்கும் அந்தக் கட்டுரையில் அவன் பின்வருமாறு எழுதுகிறான்: - ஆணும் பெண்ணும் ஒன்றுக்கொன்று உண்மையாக இருந்தால் நன்மை யுண்டாகும்; பதிவிரதைக்கு வீரமும் சக்தியும் உண்டு, சாவித்திரி தனது கணவனை எமன் கையிலிருந்து மீட்ட கதை!பில் உண்மை பொருள் பொதிந் திருக்கிறது. ஆனால் பாதிவிரதை இல்லை என்பதற்காக ஒரு ஸ்திரீயை வதைத்து ஹிம்சை பண்ணி அடித்து ஜாதியை விட்டுத் தள்ளி, ஊரார் இழிவாக நடத்தி, அவளுடன் யாரும் பேசாமல் கொள்ளாமல் தாழ்வுபடுத்தி, அவளைத் தெருவிலே சாகும்படி விடுதல் அநியாயத்திலும் அநியாயம்.

  • அட, பரம மூடர்களா! ஆண் பிள்ளைகள் தவறினால்,

ஸ்திரீகள் எப்படி பதிவிரதைகளாக இருக்கமுடியும்? கற்பனைக் கணக்குப் போட்டுப் பார்ப்போம். ஒரு பட்டணத் தில் லகஜம் ஜனங்கள், ஐம்பதினாயிரம் பேர் ஆண்கள்; ஐம்பதினாயிரம் பேர் பெண்கள். அதில் நாற்பத்தையாயிரம் ஆண்கள் பரஸ்திரீகளை இச்சிப்பதாக ைவ த் து க். கொள்வோம். அதிலிருந்து குறைந்த பக்ஷம் நாற்பத்தை யாயிரம் ஸ்திரீகள் பரபுருஷரின் இச்சைக்கிடமாக வேண்டும். இந்தக் கூட்டத்தில் இருபதினாயிரம்' புருஷர்கள் தம் இச்சையை ஓரளவு நிறைவேற்றுவதாக வைத்துக் கொள் அம்பதினாயிர்சத்திரீகளை எந்த பக்ஷம்