பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(I never was attached to that great Sect
Whose doctrine is that each Che would select.'
Out o: the crowd a 1mistress Cr a friend,
And all the rest, though fais and wise, cotten
To cold oblivion, thogt it is in the Code
Of modera morals, and the bea.tea road
TWIkxich those p0cr slaves with weaxy steps stead
who travel to their home among the dead
By thie broad highway of the world, and so
With one chained friend, perhaps a jealous foe
The incariest and the longest journey go.
True love in this differs from gold and clay,
That to divide is not to take away.
1.ove is like understanding, that grows bright
Gazing on many truths; 'tis like thy light
Imagination!...
Narrow
The heart that loves, the brain that conteroplates
The life that years, the spirit that creates
One object, and one form...)

மேற்கண்ட பாடற்பகுதி விடுதலைக் காதலைப் பற்றிய ஷெல்லியின் கருத்தை நன்கு விளக்குகின்றது என்றே சொல்லலாம். நாம் ஏற்கெனவே முன்னர் கூறியபடி காத லற்ற திருமண பந்தத்தைக் காட்டிலும், திருமண பந்தமற்ற காதல் வாழ்க்கையே சிறந்தது என்பதுதான் ஷெல்லியின் கருத்து. ஆனால் திருமண பந்தத்தை வெறுக்கும் ஷெல்லி, அதனை நொடி பாய்ந்த பாதையாகக் கருதும் ஷெல்லி, காதல் • வாழ்க்கைக்கும் ஒரு கட்டுப்பாடு வேண்டும் என்பதை அங்கீ கரிக்கவில்லை. ஷெல்லி உணர்ச்சியற்ற உடலுறவான விட சாரத்தை ஆதரிக்கவில்லை; காதல் விற்பனைப் பொருளல்ல, ஆனால் அது விற்கப்படுகிறது என்பதைக் கண்டு குமுறியவன் தான் அவன் என்பதை முன்னர் பார்த்தோம். ஆனால் காதல் என்ற பெயரால், ஒரு நபர், ஓருருவம் ஆகியவற்றை நேசிப்பதும்கூடக் கட்டுப்பாடுதான் என அவன் கருதினான். 351