பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூமண்டலத்தின் சரித்திரத்தில் வ்யாசாரம் ஜனவழக்கத்தில் தள்ளப்படாமலும், ஏக பத்நீ வ்ரதம், பாதிவ்ரத்யம் என்ற இரண்டுவித தர்க்கங்களும் பெரும்பாலும் ஆதர்சங்களாகவும் நடைபெற்று வருகின் றன வென்றும், அக்னி சா சி வைத்து,

  • உனக்கு நான் உண்மை; எனக்கு நீ உண்மை என்று சத்யம்

உண்ணிக் கொடுப்பதும், மோதிரங்கள் மாற்றுவதும், அம்மி மிதிப்பதும், அருந்ததி காட்டுவதும் முதலிய சடங்குகளெல் வாம் அனுபவத்தில் சஹிக்கத்தக்க அல்லது சஹிக்கத் தகாத பத்தங்களாக வே மு டி கி ன் ற ன ெவ ன் று ம், ஆதலால் அவற்றை இஷ்டப்படி அப்போதப்போது மாற்றிக் கொள்ளுதலே நியாயமென்றும், இல்லா விட்டால் மனுஷ்ய ஸ்வ தந்திரமாகிய மூலாதாரக் கொள் சைக்கே ஹானி உண்டாகிறதென்றும், ஆதலால் விவாகம் சாச்வ த பந்தம்' என்று 3 வத்தல் பிழையென்றும் மேற்படி காஷியார் சொல்கிறார்கள். மேலும் ஐரோப்பா சட்டத்திலும், மகம்மதியச் சட்டத்திலும், ஸ்திரீ, புருஷர் தனது விவா கத்தை ரத்து செய்து கொள்ளலாம் என்ற நியாயம் ஏற்பட் டிருத்தல். தமது கொள்கையை மனுஷ்ய நீதி ஏற்கெனவே அங்கீகாரம் செய்து கொண்டு விட்டது என்பதற்கு ஒரு பலமான திருஷ்டாந்தம் என்று மேற்படி விடுதலைக் காதல் (Free Love) கல்கியார் சொல்கிறார்கள். ..... .... ஆனால் தேசியக் கல்வியைக் குறித்து ஆராய்ச்சி செய்கிற நாம் மேற்படி விடுதலைக் காதற் கொள்கையை அங்கீகாரம் செய்தல் சாத்தியமில்லை, ஏனென்றால் தேச மாவது குடும்பங்களின் தொகுதியென முன்னரே காட்டி உள்ளோம். குடும்பங் க ளில்லாவிட்டால் தேசம் இல்லை, தேசம் இல்லா விடிலோ தேசியக் கல்வியைப் பற்றிப் பேச இடமில்லை. விடுதலைக் காதலாகிய கொள்கைக்கும் மனை வாழ்க்கைக்கும் பொருந்தாது...,,,. மேற்காட்டி.112 பகுதியில், விடுதலைக் காதல் கொள்கை அராஜகவாதமாகப் 3.#ரிணமித்து, அதற்கான போலி ஆதாரங் களை யும் சேகரித்துக் கொண்டு, பேராபத்தான போக்காக உருவானதைத்தான் பாரதி கண் டிக்கிறான், பாரதி குடும்ப 156