பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேறு. நான் மனிதராசியை எவ்வாறு இருந்தது என்பதற்காக மதிப்பதில்லை; ஆனால் எவ்வாறு இருக்கிறது 61 ன்பனதக் கொண்டே மதிக்கிறேன் என்று சொன்னான். (Ariel- Andre Mairis), ஷெல்லியின் பெருந்தன்மைக்கும், மனிதனை sெ:றுக்கால் மதனின் தீமையை வெறுக்கும் தன்மைக்கும் இதைக் காட்டி 4:3ம் சிறந்த உதாரணம் இருக்கமுடியாது, இதே உணர்ச்சிதான் அஃ! 55து இலக்கிய வாழ்விலும் இருந் தது. ஒரு மதிப்புரையாளர் ஷெல்லியைத் தாக்கி எழுதிய காலத்தில் அவன் 'ஒரு மதிப்புரையாளருக்குச் சில .வ ரிகள்' (Links to a reviewer} என்ற ஒரு சிறு பாடலை எழுதினான். அந்தப் பாடலைப் பின்வருமாறு தொடங்கினான்: அந்தோ! நல்ல நண்பரே! என்னைப் போன்றதொரு பகைமையற்ற நபரைப் பசைத்துக் கொள்வதால் உமக்கு என்ன லாபம் கிடை..க்சு (போகிறது? ஆத்திரயெல்லாம், ஒரு பக்கமாக இருக்கும்போது, பகைமையில் தான் என்ன சுவாரசியம் இருக்க முடி !! Lt?.. (Alas, good friend, wina; profl: can you see In hating such a hateless thing as me? There is ?1 sport in hate where all the rage {s on one 58). , இதே போன்று ஒரு விமர்சகருக்குப் பதிலளிக்கும் ஒரு சிறு 28... Sலும் (Lines to a Crvic) அவன் அந்த விமர்சகரை நோக்கிப் பின் வருகி று கதறினான்: நான் உங்களிடமுள்ள சத்திய தெட்சியையும் அன்பு வறட்சியை யும்தான் வெறுக் கிறேன்; பின்னர் நான் எப்படி உங்களை வெறுக்க முடியும்?" 1 1910 :hty want of truth and love, How should I then hate thee?) இவ்வாறு ஷெல்லி தன் வாழ்க்கையிலேயே பகைவனுக் கருளும் நன்னெஞ்சம் படைத்தவனாக, பகைமைக்கே இடம் கொடுக்காத உள்ளத்தனாக இருந்து வந்தான். மேலும் அவன் தினம தீமையைத் தான் விளைவிக்கும் என்றும், பகைEைC பகைமைத்தான் பயிராக்கும் என்றும் நம்பி னான். இதனை அவனது பல கவிதைகளிலிருந்து நாம் அறிய 160