பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
  • * அதோ உலகத்தை ஏறிட்டுப் போர், பொன்மயAQg?"g7ார்

முற்றிய தானியக் கதிர்கள் கதித்தோங்குகின்றன; என்றும், தோலாத இரவி ஒளியையும் வாழ்வையும் பொழிகிறது: கனிகளும் .மலர்களும் தருக்களும் குறித்தபடி அடுத்தடுத்துத் தோற்றுநின் ற6s ; எல்லாப் பொருள்களும் சாந்தியையும் சந்துஷ்டிகையும், அன்பையும் பேசுகின்ற 137. இயற்கையின் மேரன சாதுர்யத்தோடுள்ள பிரபஞ்சம் எல்லாமே அன்பு, ஆனந்தம் ஆகியவற்றின் பணிகளை நிறைவேற்றுவதாகப் பிரகடனம் செய்கிறது. எல்லாம்.-பிரஷ்டனான மனிதனைத் தவிர எல்லாம்தான், அவனோ தனது சாந்தியைக் குத்திக் . கொல்லும் கொடுவாளைச் சமைக்கிறான்; அவனது இதயத்னதயே கடித்துத் தின்னும் பாம்புகளைப் போற்றி கிருன்; அவன 5 துயரத்திலேயே தனது மகிழ்ச்சி? யக் காணும், அவனது வேதனையிலேயே தனது விளையாட்டைக் கக அவ க , " காணும் கொடுங்கோலனை அவனே உயர்த்தி வைக் கிறான்... (படலம் 3, வரிகள் 132- 203). {...Look 02 yonder eartle: The golden. harvests spring; the tinialling Sure Sheds light and life; this is:uits, the flowers, the Arise in due Succession; all things speak [trees Peace, harmoxy, and love. The universe In xmature's silent eloquence, declares That all fulfil the works of love and joy- Al; but the outcast, Man. Fle fabricates The Swords which stabs his peace; ie cheriseth The Snakes that gnaw his heart; he raiseth tip The tyrant, whose delight is in this woe, Whose sport is n his agony). இவ்வாறு மனிதர்கள் தமது இயற்கையை இழந்து 4 தமக்குத் தாமே இழிவையும் அடிமைத் தனத்தையும் தேடிக் கொண்ட சிறுமையைச் சுட்டிக் காட்டுகின்ற ஷெல்லி, மனித குலத்தைக் கரையேற்ற முடியாது என அவ நம்பிக்கை கொள் (ளும் அழுகுணிச் சித்தனாக மாறிவிடவில்லை. மாறாக, மனிதத்