பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களும் நட்சத்திரங்களும் அவனுக்குத் தெரிய வருகின்றன; அவன் அவற்றின் தன் மகளையும் ரகசியங்களையும் தெரிந்து கொள்கிறான் ; அவற்றைக் கணக்கிட்டுக் கூறுகிறான்; புயனை 4யும் காற்றையும் அவன் தனது வாகனமாக்கி, வானிலே திப் பறந்து திரிகிறான், பூமியின் அதல பாதாளத்தில் புதைந்து கிடக்கும் ரகசியங்களும்கூ... அவனுக்குத் தெரிய வரு கின்றன , அவன் பூமண்டலத்தின் ரகசியங்களை மீட்டு மல்லாமல் வான மண்டலத்தின் ரகசியங்களையும் தெரிந்து கொள்கிறான்-இவ்வாறு ஷெல்லி மனிதனின் பன்முகப்பட்ட பேராற்றலை வெளிப்படுத்துகிறான். மனித குலத்தின் திறனனயயும் எதிர்காலத்தை «/மே ஷெல்லி இந்தக் கவிதையில் புலப்படுத்துகிறான், இதனைக் குறித்து விமர்சனம் Sழுதப் புகுந்த எட்மண்ட் பிளண்டன் பின்வருமாறு எழுதுகிறார்: ** சுட்ட அந்த பிராமித்தியூகின் சடைசிப் பகுதியில் சேர்த்துள்ள, மனித குலத்தின் எதிர்காலத்தைப் பற்றிய அவனது தீர்க்க தரிசனத்தை, தற்கால நாகரிகத்தின் அடிப்படையில் நாம் அர்த்த ப்படுத்த முடியும்.” Shelley- Ediarid Blunden). ஆம். ஏனெனில் ஷெல்லி மறைந்த சில ஆண்டுகளில் 7825-ம் ஆண்டில் ஸ்டாக்..ன்-டார்லிங்டன் ரயில்பாதை திறக்கப்பட்டது; 'கிரேட் வெஸ்டர்ன் ரயில்வே, 'யில் மேற்கு டிரேடனுக்கும் , பாடிங்டனுக்குமிடையே மின்சாரத் தந்திப் போக்குவரத்து 1838-ல் ஏற்பட்டது. புகைப்படக் கலை கண்டறியப்பட்டது; 1832-ம் ஆண்டில் பாரடே மின்சார உற்பத்தியைக் கண்டறிந்தார்; மற்றும் டெலிபோன், மோட்டார்கார், ஆ காய்ப்பானம், கிராமபோன் எல்லாம் கண்டு பிடிக்கப்பட்டன; வைத்திய சாஸ்திரம், வான சாஸ்திரம் ஆகியவற்றில் புதி:- கண்டுபிடிப்புக்கள் வெளிப் பட்டன், இவ்வாறு செல்ல கண்ட. பல். கனவுகள் விஞ்ஞானத்தின் உதவியால் கரை கண்ட நனவுகளாக மாறின, மனித குலம் பிரபஞ்சத்தின் ரகசிய:2:களை அறிந்து அவற்றைப் பயன் படுத்தி முன்னேறியது, முன்னே நி வருகிறது என்பதையும் நாம் பார்க்கிறோம். 1 75