பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொர்க்கமாக மாற்றியமைத்துவிட முடியும்” என்றும் தெல்க? கூறுகிறான் (இஸ்லாயின் புரட்சி, சருக்கம் 2, பாடல் 2 2): {A1%ம் love and Yoy can make the folest breast A paradise of flowers, were peace night 11id . tier nest), எனவே காதல் என்பது அறையும் களங்கமும் போக்கி மனிதனின் தேசத்தையே புனிதமாக்குவதோடு, அந்த இதயத்தை சதீமைதி குடிகொள்ளும் ஓர் ஆனந்த சொர்க்க மாக ஆக்குவதன் மூலம் அவனது இது.மத்னதயம் அழகாக்கி விடுகிறது; மலர்த் தோட்டமாக்கிவிடுகிறது. அது கிட்டுமல்ல. இவ்வாறு இதயத்தைப் புனிதப்படுத்தி மனிதனை மேல் நிலைக்கு உயர்த்துவதன் மூலம் காதல் அவனைக் கடவுள் நிலைக்கும் அமர நிலைக்கும் உயர்த்தி விடுகி:து என் றும் ஷெல்லி கருதுகிறான். 'சுட்டறுந்த பிராமித் தியூ' ளில் சேரும் ஏசியா (Asia) எனும் பெண்ணரசி பின்வருமாறு பேசுகிறாள்:

  • " வழங்கிட அல்லது வாங்கிய எந்தக் காதலாயினும், எல்லாக்

காதலும் இனிமை!ானதே. காதல் ஒளியைப்போல் பொது வானது. அதன் பழக்கப்பட்ட குரல் என்றுமே களை விட தில்லை. விரிந்து பரந்து விண்ணைப்போலவும், எல்லாவற்றை யும் வாழவைக்கும் காற்றைப்போலவும், அது ஊர்வனவற்றை யும்கூடச் கடவுளுக்குச் சமதையாக ஆக்கிவிடுகிறது. நான் இப்1ே.47 து இருப்பதுபோல், அதனைத் தம்மில் மிகவும் தூண்டி விடுபவர்கள் பாக்கியசாலிகள்; ஆனால் அதனை மிகவும் உணர்பவர்களோ, நீண்ட நெடும் இன்ப வேதனைகளுக்குப் பின்னர், சீக்கிரமே நானும் மகிழ்ச்சி பெறப்போவது போல், அவர் களும் இன்னும் மேலான ஆனந்தத்தைப் பெற்றவர் களாவார்கள்” (அங்கம் 2, காட்சி 5, வரிகள் 39-4 7): ....Yet all love is sweet Given or returned, common as light is love, And its familiar voice wearies not ever. Like the wide heaven, the all sustaining air, It makes the reptike equal to the God: They who inspire * 10s are fortunate, 183