பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தையும் அவனது படைப்புகளிலிருந்து நாம் காணலாம். 'காதல் தத்துவம்' என்ற பாட்டில் ஷெல்லி பாடிய அதே கருத்தை, வேறொரு கோணத்திலிருந்து வேறு பல உவமை சுaேrvடு 'கண் 537ம்மா-என் காதலி (நாணிக் எ sa புதைத் தல்) என்ற கவிதையில் பாரதி பிரதிபலிப்பதை நாம் காலா முடியும். அந்தப்பாடல் வருமாறு: நாட்டிஎரித் (sெssssக்கு நர் பிகர் சொல்லும் கவை நைந்த பழங்கதைகள் நானுரைப்பதோ? பாட்டும் சுதியும் ஒன்று கலந்திடுங்க:ால்- தம்முள் பன்னி உபசரணை பேசுவே துண்டோ ? நீட்டும் கதிர்களோடு நிலவு வந் தே-விண்ணை - நின்று புகழ்ந்து விட்டுப் பின்மருவுமோ? மூட்டும் விறகி அழச்சோதி கவ்வும்கால்-அவை முன்னுக:சார வாக மொழிந்திடுமோ? (பாடல் 3) ஷெல்லி உலகனைத்தையும் இயக்கிக் கொண்டிருக்கும் சக்தியே! காதல் என்றும், பிரபஞ்சத்தின் வாழ்நிலைக்கே அது தான் ஆதாரம் என் பூல் கூறுகிறான் ஆனால், தெய்வ நம் ' பிக்கை கொண்ட உVார தியே" உலகனைத்தையும் பராசக்தி யின் தோற்றமாகவே காண்கிறான் எனினும் அந்தப் பரா : சக்தியை உணர்வதற்குக் காதலைப் போற்றுவதொன்றே போதும் என்றும் கருதினான். இதனை அவனது " அந்திப் பொழுது' என்ற கவிதையில் இடம் பெற்றுள்ள 'காதலியின் பாட்டு' மூலம் நாம் அறியலாம்: கோல்ட்டு விளக்கினை தேற்றிக் 19 நின் ஏ பராசக்தி முன்னே ஒல்கீட்டுப் புகழ்ச்சிகள் சொல்வார்? - உள்ளமை கண்டிலர்- 3:வயத்து மாக்கள் ; ஞால் முற்றும் பராசக்தி தோற்றம். - ஞானமென்ற விளக்கினை ஏற்றிக் கால மற்றும் தொழுதிடல் வேண்டும் காதல் என்பதோர் கோயிலின் கண்ணே! (பாடல் 5) : 1 88