பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலாஸ்டர் (Alastor} என்ற கவிதையிலும் காணலாம். ஷெல்லி தன் இளமைக் காலத்தில் (1 815) எழுதிய அந்தக் கவிதையில், ஒரு கவிஞன் தனது அழகிய கருத்துக்களின் திருவடிவமான" ஓர் அற்புத மங்கையை உருவகிக்கிறான்; தனது சொந்தச் சிருஷ்டியான அந்தக் கற்பனைக் கன்னிமீதே காதல் கொள்கிறான்; பின்னர் அவள் மறைந்து போனவுட லேயே , அந்தக் கவிஞன் அவளை மீண்டும் காணமுடியாத துயரத்தைத் தாங்க மாட்டாமல் அகாலமான ஒரு சமா இக் குள் அடங்கிட்ட போய்விடுகிறான். அலாஸ்டரில் வரும் கவிஞனே ஷெல்லி என்றுதான் சொல்லவேண்டும், எனவே ஷெல்லியின் இந்த அழகுக் காதல் வேட்கை அவனது ஆயுட் காலம் முழுவதுமே நிலைத்திருந்தது எனலாம். அழகை யும் காதலையும் பற்றி அவன் இத்தகைய பெருநோக்கைக் கொண்டிருந்த காரணத்தால், அவன் கனவு கண்ட பொற் காலச் சமுதாயத்தையும் அவன் அழகு மங்கையர் நிறைந்த சமுதாயமாகவே கண்டான். அங்கு பெண்களும்கூட, பரந்த உலகத்தின் மீது ஒளியையும் பனித்துளியையும் பொழி 4,ம் சுதந்திர 4:27 ன விண்ணரங்கைப் போன்று, வெள்ளை மன மும், அழகும், அன்பும் கொண்டவர்களாக இருக்கிறார்கள்” {' அட்ட..வந்து பிரமித்தியூஸ்', அங்கம் 3, காட்சி க, வரிகள் 153-155): (And stormen too frark, see3!tif!!!, and kind As the free heavein which rains fresh light and dew 3! the wide earth...) ஷெல் எதெயை!) போல3ே பாரதியும் ழகுக் காதலில் ஈடுபட்ட. டென்தான். பிரகிருதியின் மோகன செளந்தர்யத் தில் அவன்' ஈடுபட்டிருந்த உண்மையை, அவன இர் இயற்கை யெழில் பற்றிய பாடல்கள், குயில்பாட்டு: பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு முதலியவற்றில் நாம் காணலாம். பிரபஞ்சத் தோற்றம். அதன் அனந்தமான அழகு முதலியன எல்லாம் தெய்வ நம்பிக்கை: கொ ண்ட பாரதிக்கு, தெய்வீக அழகாகவும் தெய்வத்தின் அழகுக் கோலமாகவும் தோற்றியதில் வியப் 198