பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பில்லை, பிரபஞ்சத்தின் அழகுச் சேர்க்கை கடை, அலஸ்" தான் AN(7டியுள்ள “கண்ணன்-என் தாய்" என்ற பாடலில் அருமை போகப் போற்றிப் புகழ்ந்துள்ளான். கழகத் தெய்வீகமாக கான் தும், அந்தத் தெய்வீகத்தைப் பெண்மை வடிவம் கொண்ட அழகுத் தேலாகக் கண்டு ஆராதிப்பதும், அன்பு செலுத்துவதும் பாரதியிடம் தென்படும் கவிதைப் பண்புகள் தான். அதேபோல் தனது கவிதையில் பாடப்பெறும் பெண்மை வடிவங்கள் 216வற்றின் சித்திரத்தில் அந்தத் தெய்வீக சௌந்தர்யத்தைக் காண்பதும், அதனை ஏற்றிப் உvாடுவதும் அ வ னு க் குக் கைவந்த விஷயம் தான் . ஷெல்லியின் கண்ணுலகப் பெண்ணரசிகள்கூட ஒழ3:ங் களில் பூத உலகுக்குப் புறம்பான கந்தர்வ சுந்தரிகளாகக் காட்சி தருகிறார்கள்' என்று பார்த்தோம். மேலும், அட்லாஸ் மோகினி போன்ற பூல்கத்தோடு பிம்பந்தப்பு...ாத : தா தீதமான பெண்மைக் கனவுகமோ 4:4ம் ஷெல்லி உ#T Kடி, நான், ஆனால் பாரதியே.IT தனது மண் லகத்துக் .ென்கysia $லட்சி (பங்களைத் தெய்வீக எழிற் 37'ட்சியாகக் கண்டு, அவர்கறை மேல்நிலைக்கு உயர்த்திய போதிலும்கூட, 863361' : A.95 லேண் தனுலகத்தின் பிடிப்பையும் பிணைப்பையும் இழந்து விட்டா" தபடி. :'?ர்த்துக் கொள்கிறான். வீர து ஃப்ட்.டுமல்ஸ்) . சரஸ்வதி, லஷ்மி, காளி ஆகிய தெய்வங்களின்மீது கொள்ளும் காதலைப் பாடும் பாக்களிலும், மற்றும் பராசக்தி முதலிய தெய்வங்களைப் பற்றிப் பாடும் பாடல்களிலும், அவனது அந்தத் தெய்வதங்களெல்லாம் தெய்வத் தன்மையும் எழிலும் குறைவு படாமலே, மண்ணுலகிற்கு இறங்கி வந்து, இங்கு காலூன்றி நின்று அவனோடு உறவாடுகிறார்கள். Twத்துத் தெய்வங்களை யெல்லாம் அவனே மண்ணுலகத் துக்கு இழுத்து வந்து, அவர்களைக் கண்கண்ட மூர்த்தங் களாக முன்னிறுத்தி, அவர்களோடு அவன் மனித இதயத் தோடும் மனித உணர்ச்சியோடும் உறவாடத் துணிகிறன் என்றே சொல்லலாம். எங்கும் காணத, எனினும் எங்கும் தான் உணர்கின்ற காதல் அழகின் லட்சியம் பற்றி தெஷல்லி பேசுகிறான். பாரதியோ அவ்வாறு உணர்வால் உணாரக் கூடிய அழகினைத்கூட, புலனறிவால் கண்டுணரக் சீட்டிய 137