பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சக் காதல் வெளியீட்டுக்கு இடம் கொடுத்து நிதானம் தவறி விட்டான் என்று கருதுவோர் உண்டு, பாரதியின் கண்ணன் பாட்'டின் இரண்டாம் பதிப்புக்கு முன்னுரை எழுதிய தமிழ் இலககிய விமர்சன முன்னோடியான வ. வெ , சு. அய்யர்கூடப் பின்வருமாறு எழுதினார் : - இந்த (நாயக-நாயகி) பாவத்தை ஆளுவது கத்தியின் கூர் பக்கத்தின் மீது நடப்பதை போன்ற கஷ்டமான காரியம். ஒரு வரம்பு இருக்கிறது. அதற்கு இப்புறம் அப்புறம் போய் விட்டால், அசந்தர்ப்ப மாகிவிடும். . ... ... . . கருப்பூரம் ந றுமோ ? கமலப் பூ நாறு மோ? திருப் பவளச் செவ்வாய் தான் தித்தித் திருக்குமோ? என்று தொடங்கும் ஆண்டாளுடைய பாசுரங்களையும் (7, 1) போலச் செய் என்று இப்பாவத்தைப் பாடுவது அநேகமாய் அசாத்தியம். நமது கவீயும் இப் பானத்தை விரிக்கையில் பர பக்தியை விட, சாரீரமரன காதலையே அதிகமாக வர்ணித்திருக்கிறார். ஆனால் சுகப்பிரம்மமே நிறுத்த முடியாததான தராசு முனையை நம் ஆசிரியர் நிறுத்தவில்லை என்று நாம் குறை கூறல T.மா? மேற்கண்டவாறு எழுதுவதன் மூலம் அவர் பாரதியை மறைமு *ம் மகக் கத்திமுனையிலிருந்து வழுவி விட்டதாகக் குறை கூறத்தான் செய்கிறf. ஆனால் இந்த நாயக நாயகி பாவத்தில் சரீராம்சமான காதல் இடம் பெறாமலே, எழுத முடியாது எழுதியவர்கள் எவரும். அப்படி எழுதிவிடவும் இல்லை. மேற்க கட்டிய 'செயிரில்லாத ஆண்டாளின் பாசுரத் திலும்கூட, 'திருப்பவளச் +ெ வ்வாய்தான் தித்தித் திருக்குமோ?' என்ற அடியே சரீர ம்சமான - காதலின் அழுத்தம் •ன வெளியீ ஒத் ன்; ' தி த்-தித்திருக்-குமோ?' என்ற வார்த்தைச் சேர்க்கை வல்லின அழுத்தத்தே டு கூடிய ஒற்றுச் சேர்க்கையோடு ஒலிக்கும் போது அதரப: ரெத்தின் ஓலி பாவத்தையே அது தெளிவாக வெளியிட்டு விடுகிறது." இதே போல்,

  • குற்றம் அற்ற முலை , கனைக்

1. குமரன் கோலப் பணைத்தோளோடு பா. sெ4--14