பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாள லயத்தோடும் இனிமையாக ஒலிக்கின்றது. ஆனால் அவ காத மனோவுணர்ச்சியோ இதற்கு நேர்மாறாக இருந்தது. எதுவுமே அந்த உணர்ச்சியில் பங்கு கொள்ளக் காணோம். 61 6னவே! அவன் தன் விரக்தி நிலையையே வெளியிடுகிறேன்:

    • அந்தோ ! 'எனக்கு நம்பிக்கையே:7, நல்ல ஆரோக்

கியமே இல்லை; என்னுள்ளும் சரி, எனக்குப் புறத்திலும் சரி, அமைதியோ, சாந்தியோ இல்லை. ஆத்மார்த்தமான மேன்மையை எய்தி. தியானத் தின் மலம் ஞானிகள் கனட, செல்வத்தை மிஞ்சிய ஞா னமும் என்னிடம் இல்லை. 4.கழோ, வலிமையோ, காதலோ, ஓய்வோ -எதுவும் எனக்கில்லை. இவையெல்லாம் குழநிற்கும் பிறரையும் நான் பார்க்கிறேன். புன்னகை புரிந்தவாறே அவர்கள் வாழ்கிறார்கள்; வாழ்க் கையை இன்பம் எனக் கூறுகிறார்கள் , எனக்கோ அந்தக் கோப்பை வேறுவிதமாகத்தான் அளக்கப்பட்டு விட்டது {வரிகள் 19-27): (Alas! I have nor hope nez health, Nor peace #ithi2 nor claim around, Non that content surpassing wealth Te sage in meditation found, And Walked with it?ward gicry crOwined-- Nor fa2ne, nor power, 201 leisure, Others I see whom these starround- Smiling they live, and call life pleasAre; To me that cl!p has been dealt in another measure). இவ்வாறு தனது தோல்வியையும் அமைதியின்மையும், வாழ்க்கை தனக்குப் பொய்த்துப்போய் விட்டதையும் எண்ணி ஏவிரக்தி நிலையில் பேசுகிறன் ஷெல்லி. ' ' இருந்தா லும், இங்குள்ள நீரும் காற்றும் இருப்பது போலவே', நிரா 8ல் சயூம் லேசாகத் தான் இருக்கிறது. நான் களைத்துப் போன ஒரு குழந்தைன L&ப் போல் இப்படியே கீழே படுக்க முடியும்; தூக்கம் என்னைத் தழுவுவது போல், மரணம் என்னைத் தழுவும் வரையிலும், நான் சுமந்து கொண்டிருக் கின்ற, இன்னும் சுமந்து தீரவேண்டிய இந்தக் கவலை நிறைந்த