பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கங்குலைப் பார்த்தவுடன்-இங்கு காலையில் இரவியைத் தொழுதவுடன், பொங்குவீர் அமிழ் தெனவே- அந்தப் புதுமையில்ே இயர் மறந்திருப்பேன்... (டாட்டு, 3, இவ்வாறு இயற்கையழகைக் காணும்போதெல்லாம் கவிதை வழங்கி ம. கலைமகள் கவிதைத் தேவி பாரதியை நான்கு மாத காலமாக விட்டுப் பிரிந்து போயிருந்தாள், எனவே இனிமேலாவது அவள் அவனது L21"வங்களைப் போக்கி, கவிதை வழங்கவேண்டும் என இ வ ல் வேண்டுகிறான்; மாதமொர் நான்காநீர்-அன்பு வறுமையிலே 5சனை விழ்த்திவிட்டீர்! பாதங்கள் போற்றுகின்றேன்--என்றன் ப:751 நிமலாம் கெட்டு ஞானகங்க3க நாதமோ டேப்tெsTYழுதும்-6ான்றன்: ந.கவிப்லே யொழிந்திட வேண்டும், (பாடல், 2). இதன் பின்னர் அவன் கலைமகளை நோக்கி, 'நீ இனி என்னருகிலேயே இருக்கவேண்டும்.. உன்னைப் பிரிந்தால் என்னால் தாங்க முடியாது. வாழ்க்கைத் துயரில் ஏற்பட்:.. மாயைகளால் உன்னை நான் மதிக்க மறந்துவிட்டேன், ஆனால் சத்தியமாகச் சொல்கிறேன். இனி உன்னை மறக்க மாட்டேன். நீயும் என்னை மறந்துவிடாதே' என்று மூன்று பாக்களிலே வேண்டிக் கொள்கிறான்: - அண், மயில் இருந்திடுவீர்'-இனி - அடியனைப் பிரிந்திடல் ஆற்றுவனோ? - (பாட்டு. 3} மாயையில் அறிவிழந்தே--உம்மை மதிப்பது மறந்தனன்; பிழைகளெல்லாம் " தாயென உமைப்பணிந்தேன் --பொறை , , " சார்த்தி நல்லருள்செய்ய வேண்டுகின்றேன்