பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்கரை இக்கரை ஒன்றில்லையாம், இக்கடல் அதன் சுகத்தே-அங்கங்கு இடையds.டத் தோன்றும் புன் குமிழிகள் போல் தொக்கன உலகங்கள்-திசைத் தூவேளி! யதனிலட விரைந்தோடும்; மிக்கதோர் விதப்புடைத்தாம்--இந்த வியன்பெரு வையத்தின் காட்சி கண்டீர்! (பாடல் 6,7) ஷெல்லி நதியாகக் கண்டதை, பாரதி கடலாகக் காண் கின்றான் என்ற மாற்றத்தைத் தவிர, குமிழிகள் போல் உல கங்கள் விரைந்தோடும் என்ற ஷெல்லியின் கற்பனை +ivரதி யிடம் அப்படியே பிரதிபலித்திருப்பதை நாம் இங்குக் காண் கிறோம்.

  • மேல் இடி இவ்வாறு வே. என்று
  • ஷெல்லி தெய்வ நம்பிக்கை அற்ற நாஸ்திகன் என்

பனத நாமறிவோம். இந்த உலகத்துக்கு அப்பாற்பட்டதொரு. கடவுளை அவன் நம்பவில்லை; அதே சமயத்தில் மண்ணுக்குள் புதைந்த புழுக்கூட அன்பின் மூலமாகக் கடவுள் நிலை எய்த முடியும் என்று கருதியவன் அவ்ன், எனவே மனிதர்களும் கடவுள் நிலை எய்த வேண்டும் என்று அவன் வேட்கை கொண்டான். இவ்வாறு வேட்கை கொண்டு பாடுபடும் மக்களை மேல் நிலைக்கும் விடுதலை வாழ்வுக்கும் கொண்டுவர அவன் விரும்பினான். 'இங்கிலாந்தின் மக்களுக்கான பாட்டு: என்ற பாடலைப் பற்றி நாம் முன்னர் பார்த்தோம். அதனோடு சேர்ந்ததொரு துண்டுக் கவிதையாக ஷெல்லி சில வரிகள் எழுதியுள்ளான். (Fragraent: To the People of Engild}. இந்தப் பூர்த்தியாகாத ஏழு வரி கவிதைத் துணுக்கில் அவன் இங்கிலாந்தின் தொழிலாளி மக்களைத் தம்மிடமுள்ள யாவற் றையும் வழங்கிவிடும் கடவுளர்களைப் போன்றவர்கள் என்று குறிப்பிடுகிறான்.. அந்தத் துணுக்குக் கவிதை வருஃபாறு:

  • இங்கிலாந்தின் மக்களே! உழைத்துழைத்து முனகுபவர்

களே, . உங்களுக்குச் சொந்தமில்லாத - அறுவடைகளை அறுப்பவர்களோ, உங்களை அடக்கியாள்பவர்கள் அணிகின்ற ஆடையணிகளை நெய்து கொடுத்துவிட்டு, உங்களுக்கோ பா. ஷெ-17 றையும் வன். அந்த உழைதத த - அறிவு இன்ற குறிப்லாந்தின் பத்து சொந்தம் 249