பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரமதேவனாகக் காண்கிறேன். இந்தக் கவிதையின் இறுதி விலோ' அவன் அவர்களைத் தேடிச் சென்று காண வேண்டாம் , கண் கண்ட சாட்சியமாக விளங்கும் தெய்வமாகவே கண்டு விடுகிறான்: தேட்ட மின்நி விழிஎதிர் காணும் தெய்வ மாக விளங்குவீர் நீரே! - {பாட்டு, 3) ஆம், தெய்வ நம்பிக்கையற்ற ஷெல்லி தொழிலாளி மக்காைக் கடவு ளர்களைப்போல் என்றுதான் குறிப்பிட்ட..ான்; ஆனால் ஷெல்லியிடமிருந்து இந்தக் கருத்தைப்பெறும் தெல நம்பிக்கைள் பாரதி, அவர்களைக் கடவுளாகவே, எண் 'கண்ட கடவுளாகவே கண்டு விடுகிறான் .

  • அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு ஆSr!: கி, சிறைத்

தண்டனை பெற்று, சிறை மீண்ட தனது நண்பரைக் குறித்து, ஷெல்லி ஒரு துண்டுக் கவிதை எழுதியுள்ளான், {Frug- ?ment : 1) g Friend keleased fror?? Fign அந்தப் பாடலில் அவன் பின்வருமாறு பாடுகின்: 'உனது குரலிலிருந்து, பொய்மை பயந்து திடுக்கிட்டு நிற்பதை தான்" உணர்கிறேன். உனக்கு நன்றி கூறுகிறேன். கொடுங் கோலன் தனது விலங்குகளையும் கண்ணீரையும் வைத்துக் கொண்டிருக்கட்டும், மனித வர்க்கத்தைத் தளை 'பிட்டுள்ள விலங்குகளையே தின்று தீர்க்கும் ஆத்மாவைக் கட்டிப் போட்டுவிட முடியும் என்று வீணில் நம்பி, அவன் உன்னைத் தள்ளிய சிறையிலிருந்து, தூக்கம் கலைந்து விழிப்புற்ற நிலை வில் பெறும் பலம்போல் நீ புத்துயிர் பெற்று எழுந்து வந்தி ருக்கிறாய், இதனைக் காணக் காண அவன் ஆத்திரம் பொங்க அழுது தீர்க்க ட்டும். (வரிகள் 6-10): {...from thy voice that falselhod starts aghast, I thank thee-let the tyrant keep His chains and deals, yea, let hinn Weep With rage to see thee freshly risent, Like strength from slimber, from the prison, " 251