பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதற்கான வாய்ப்பு அவன் காலத்தில் இல்லையெனிலும், அவன்" அதற்கொரு தலைசிறந்த முன்னோடியாகவே இருந் தான். இதற்கான ஆதாரங்களை இந்த நூலின் முந்திரிப் (் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்' என்ற) பகுதியில் நாம் கண்டு வந்துள்ளோம். ஷெல்லி சோஷியலிஸத்தின் முன்னோடியாகத்தான் விளங்கினான் என்ற கருத்தை, நாம் . முன்னர் குறிப்பிட்ட • ஷெல்லியின் சோஷியலிஸம்' 47 48" [2 நூலுக்கு முன்னுரை எழுதியுள்ள பிராங்க் ஆலன் (Fixatik Alien) என்பவர் பின்வருமாறு எழுதுவதன் மூலம் வலியுறுத்துகிறார்: * 1822-ம் ஆண்டில் புயலில் சிக்கிய தனது பட்டதோடு மூழ்கியிருந்து போன ஷெல்வி, தொழில் புரட்சி (Industrial Revolution) ஆரம்ப நிலையிலிருந்த கார லத்தில் தான் வாழ்ந்து வந்தான். உடைமை வர்க்கமானது கைத்தறி நெசவாளர்களையும் , மற்றும் குடிசைத் தொழிலாளர்களையும் , அவர்களது அடுப்பங்கரைகளிலிருந்தும், சிறு சிறுத நிலங்களி லிருந்தும் வெளியே விரட்டி, அவர்களை “இருன்ட பைசா யத்திர ஆலை' களுக்குள்ளும், அவற்றைச் சார்ந்த ஆரே மான தொழில்களுக்குள்ளும் புகச் செய்வதன் மூலம்

  • தனக்குத்தாலே சமாதிக் குழிகளைத் தோண்டிக்கொள்ள

அ, துவரையில் தொடங்கவில்லை, நவீன காலத்துத் தொழிற் சங்கமும், சோஷியலிஸ இயக்கமும் தோன்றுவதற்கா! 3 நிலைமைகள் பக்குவப்படவில்லை. அவ்வாறு நேர்ந்திருக்கு மா னால், ஷெல்லி அவர்களின் தொழிலாளர் வர்க்கத்தில்) மனிதனாகவே இருந்திருப்பான், - ஹென்றி எஸ். ஸால்ட் என்ற இலக்கிய விமர்சகர் ஷெல்லியின் பொதுவுடைமைக் கருத்தைப்பற்றி எழுதும் போது இவ்வாறு எழுதுகிறார்: காட்வினைப் போலவும், மற்றும் விதிவிலக்காக ராபர்ட் ஓவனைத் தவிர ஏனைய. எல்லா நிகழ்காலச் சிந்தனையாளர்களைப் போலவும், அவனும் (ஷெல்லியும்) . எந்திரங்களைப் புகுத்தியதால் ஏற்பட்ட பெரும் தொழில் வளர்ச்சியில் ஆரண முக்கியத்துவத்தை, சமுதாயப் பிரச்சினைகளோடு அதற்குள்ள சம்பந்தத்தோடு சேர்த்து உணர்ந்தறிந்துகொள்ள இயலவில்லை என்பது சங்கங்கள் பக்குவப்படிகளின் (தொழி தேறின. டு இ சேவை பா. ஷெ-19 281