பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{ஷெல்லி விஷயத்திலோ, ஷெல்லி இருபத்தொன்பதாவது வயதில் மறைந்துபோனதைக் குறித்து அவர்கள் வருந்து இறார்கள்; ஏனெனில் அவள் ஒரு முழுமையான புரட்சி வாதி; சிவன் என்றென்றைக்கும் சோஷியலிஸத்தின் முன் னணிப் படையோடுதான் இணைந்து நின்றிருப்பான்" (On Literature and Art~-Karl Marx and Frederick Engels). ஆம், துர்ப்பாக்கியவசமாக, இஷவ்வி இளம்வயதிலேயே இறந்துபோய் விட்டான். ஆனால் அவனது மரணத்துக்குப் பின்னர் முட்பதாண்டுக் காலத்துக்குள் கம்யூனிஸ்ட் அறிக்கை வெளிவந்தது; சோஷியஸ் இயக்கம் பிறந்து விட்டது. மேலும் இந்த முப்பதாண்டுக்காலம் இங்கிலாந்தில் தொழிற் புரட்சி நிகழ்ந்த காலமும் ஆகும். அத்துடன் இங்கிலாந்தின் அரசியல், சமுதாய அரங்குகளில் பெருத்த கொந்தப்பு . குமுறிக் கொண்டிருந்த காலமும் ஆகும். 1831-ம் ஆண்டில் அங்கு விவசாயிகளின் கலகம் வெடித்தது. பின்னர் சீர்திருத்த மசோதாவுக்கான கிளர்ச்சி நடந்தது; 1 8 33-ம் ஆண்டில் முதல் பாக்டரிச் சட்டம் சுெ.3ண்டு வரப்பட்டது; சாசன இயக்கம் (Chartist Movernment) தோன்றி முடிந்தது; 1844-ம் - ஆண்டில் கூட்டுறவு இயக்கம் தொடங்கப் பெற்றது; தானியச் சட்டங்களை வாபஸ் பெறுமாறு நீண்ட நெடும் கிளர்ச்சி நடந்தது; இத்தனைக்கும் மேலாக, 'கழ் தனிஸ்ட் அறிக்கை: யின் வெளியீட்ஜடத் தொடர்ந்து ஐரோப்பாவில் பல கிளர்ச்சிகளும் புரட்சிகளும் அலை மேல் அலையாகத் தலை யெடுத்தன. இத்தகைய காலத்தில் ஷெல்லி வாழ்ந்திருந்தான், - மார்க்ஸ் கூதிய மாதிரி, அவன் இத்தகைய இயக்கங்களில் பங்கு கொண்டிருக்கக் கூடும். ஆனால், அவன் இல்லாத - குறையை, அவனது கவிதைகள் ஓரளவு போக்கின என்றே சொல்ல வேண்டும்... இங்கிலாந்தில் தோன்றிய சாசன ஆதரவாளர்களின் இயக்கம் ஒரு ஜாதாக இயக்கம் தான், இங்கிபுரத்தில் அந்தக் காலகட்டத்தில் பாராளுமன்றம் இருந்த போதிம் அதற்கான ஓட்டுரிமை குறுகிய வட்டத்தில் சிலருக்குத்தான் இருந்தது. 1832-ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட சீர்திருத்த கக் கூடும். இத்தகைய கருத்தால்,