பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Of man, as on a mount of diamond set;. . . . . For thou wert, and thine all creative skill . Peopted, with forms that mock the eternal dead In marbls immortality, that hill Which was thine earliest throne and latest oracle). அதே கவிதையில் அவன் சுதந்திரத்தைப் பல்வேறு விதமான உவமைகளால் வாழ்த்துகிறான்: சந்திரனைக் காட்டிலும் வேகமாகச் செல்லும் வேட்டைக்காரி நீ! உலகத் தின் ஓநாய்க ளுக்கு நீ ஒரு கிலி! கீழ்த்திசை நாட்டு பகற் பொழுதின் அமைதியான வான்வெளியில் கலைந்து செல்லும் மேகங்களை ஊடறுத்துப் பாயும் கதிரொளியைப் போன்று, புயலின் சிறகுகள் படைத்த தீமையைத் துளைத்துப் பாயும் சூரியக் கதிர் வீச்சுக்களாலான துடிப்பைக் கொண்டு வருவதும் நீ! என்றெல்லாம் உவமிக்கிறான். அதே கவிதை யன் பிற்பகுதியில் “'(சுதந்திரமே!) நீ வா! ஆனால், இயோன் அலைமீது எழுந்து வரும் சூரியனை , விடிவெள்ளி சமிக்ஞை காட்டி அழைப்பதுபோல், மனிதனின் ஆழ்ந்த உணர்ச்சியின் அந்தரங்கக் குகையிலிருந்து ஞானத்தை வெளிக்கொண்டு வா!" எனச் சுதந்திர தேவியை ஞான சூரியனை வெளிக் கொணரும் உதய தாரகையாக உவமித்துக் கூறுகிறான் , சூரியக் .",., என்றெல்லாம் சலா! ஆனால், இது (Thou huntress Swifter that the Moon! thou.terror of the world's wolves; thou bearer' of the quiver Whose sunlike shafts pierce tempest winged . Error', As light may pierce clouds when they dissever In the calm regions of the orient day!


LVாட்டு 10

Come thou, but lead out of the inmost cave Of man's deep spirit, as the morning star, Beckons the Sun from the Eoan wave, Wisdom............. - -பாட்டு 18}