பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 தாங்கிக் கிடந்த சிங்கங்கள் விழித்தெழுந்து வருவது போல், அழிக்கமுடியாத பெருந்திரளாய் எழு : சி பெறுங்கள்! நீங்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது உம்மீது விழுந்த விலங்குகளைப் பனித்துளிகளைச் சிதறவடிப்பதுபோல் பூமியில் சிதறவுடியுங்கள்! நீங்களோ பலர்-அவர்களோ சிலர்! • * 'சுதந்திரம் என்றால் என்ன?-உங்களுக்கோ ஓடிமைத் தனம் என்ன என்பதை மிக நன்றாகச் சொல்லத் தெரியும் ஏனெனில் அதன் பெயரே உங்கள் பெயரில் ஓர் எதிரொலி போன்று வளர்ந்துள்ளது. - அதாவது உழைப்பது; ஏதோ ஒரு சிறைக் கொட்டடி யில் இருப்பது போல், கொடுங்கோலரின் பயனுக்காக வாழ்ந்து, உங்கள் அவயவங்களில் அன்றன்றைக்குமட்டுமான உயிரை மட்டும் வைத்திருக்கும் அளவுக்கான கூலியைப் பெறுவது. அதன் மூலம் அவர்களுக்காகவே நீங்கள் ஆக்கப்பட்டி ருக்கிறீர்கள். நெசவுத்தறி, கலப்பை, வாள், மண் வெட்டி, எல்லாம், அவர்களது தற்காப்புக்கும் வளர்ச்சிக்கு 'மாக, உங்க எது சொந்த விருப்பப்படி, அல்லது விருப்பமில்லா தவாறு வளைத்து உருவாக்கப் பெறுகின்றன . அதாவது உங்களது குழந்தைகளெல்லாம் தமது நொந்து மெலியும் தாய்மார்களோடு தாமும் மெலிவது; மா ரிக் காலக் காற்று மூட்டமிட்டு வீசும்போது, இதோ நான் பேசிக் கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் - அவர்கள் மாண்டு மடிவது. .

  • 'இதுதான் அடிமைத்தனம்-குகைகளிலே வாழும்

காட்டு மனிதர்களும், மிருகங்களும் கூட, நீங்கள் சகித்துக் கொண்டிருக்கும் இந்த அளவுக்குச் சகித்துக் கொள்ள முடி யாது-ஆனால், இத்தகைய துன்பங்களை அவர்கள் என்றும் அறிந்ததில்லை ... (பாடல்கள் 37, 38, 39, 40, 41, 42, 51): {Men of England, heirs of glory, Heroes of unwritten story Nurslings of one mighty mother,