பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டோற்றியுள்ளான். கிறிஸ்துவை, அவன் இவ்வாறு போற்றிய (போதிலும் அவன் என்றுமே கிறிஸ்தவத்தைப் போற்றிய தில்ல; அங்கே, ரித்ததில்லை, * 'ஷெல்லியின் கிறிஸ்துவ எதிர்ப்பு மனோபாவம் அவனது இளமையிற் புகுந்து இறுதிக்காலம் வரையிலும் நிலைத்திருந்தது என்கிறார் கார்லோ ஸ் பேக்கர் {Shelley's kajor Poetry-Carlos Baker). ' ஷெல்லி தனது நாஸ்திகக் , கொள்கையை என்றுமே மாற்றிக் கொண்டதில்லை, நாஸ்திகன் என்று சொல்லிக் கொள்வதில் அவள் பெருமைப்பட்டான். எனவே தான் அவன்" தாயகத்தை விடுத்து ஐரோப்பாவுக்குச் சென்ற காலத்தில், ஸ்விட்சர்லாந்திலுள்ள ஒரு ஹோட்டலில் . “ஷெல்லி-ஜன நாயகவாதி; மனிதாபிமானி; நாஸ்திகன் * * என்று கையெழுத்திட்டான். தனது நாஸ்திக வாதத்தின் காரணமாக, பிறந்த வீட்டுத் தொடர்பை இழந்தான் . பிறந்த நாட்டைவிட்டு வெளியேறினான்; தனது பிள்ளைகளைக் கூட வளர்க்க அனுமதி கிட்டாமல், அவர்களைப் பிரிந்திருந் தான், எனினும் கூட, தனது நாஸ்திகப் பிடிப்பில் அவனுக்கு எவ்வித ஊசலாட்டமும் நேரவில்லை. அவனது இறுதிக் காலத்தில் அவனுக்குத் தெரியாமலே அவனது ' ராணி மாப்' : என்ற நூலை லண்டனில் யாரோ அச்சுப்போட்டு விற்பனை ' செய்த விவரத்தைத் தெரிய வந்தபோது .. அவன் 1821-ம் ஆகஸ்டில், மத்தியில் லண்டனிலுள்ள * எக்ஸாமினர்' {Exa1/1tner) என்ற பத்திரிகை ஆசிரியருக்கு ஒரு கடிதம் எழுதினான். அந்தக் கடிதத்தில் ராணி மாப் தனது இளமைக் காலப் படைப்பென்றும், எனவே அது பக்குவக் குறைவும், கவிதையம்சக் குறைவும் கொண்டதாக உள்ளது என்றும், அதனால் அதன் விற்பனையை நிறுத்தத் தான் முயற்சி எடுத்துக் கொண்டிருப்பதாகவும் எழுதினான், எனினும் அந்தச் சமயத் திலும் கூட. அவன் நான் மதம், அர சியல், உள் நாட்டு அடக்குமுறை அனைத்துக்கும் ஒரு மனப்பூர்வமான எதிரி தான் என்றும் குறிப்பிட மறந்துவிடவில்லை,' ' ஆனாலும், ஷெல்லி தனது நாஸ்திகத்தைக் கைவிட்டு விட்டான் என்றெல்லாம் அவனைப் பற்றித் திரித்துக் கூறும் பல்வித ஊசிகத் தெரியாமலே போட்டு விற்பி