பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிச்சயAR”க நாஸ்திகனாய் விடுவேன், நீ அற்பத்தொல்லை அளுக்கு உட்படுத்திக் கொண்டேயிருந்தால்,

  • ' மறை?" சக்தி, நீ இருப்பதை எவன் கண்டான்? உனக்கு

அறிவு ண்டென்பதை 6) வன் கண்டான்? இந்த உலகம்---சரி, ஓர். இப்போது உன்னை வை யமாட்டேன். என்னைக் காப்பாற்ற. உன்னைப் போற்றுகிறேன். வறுமையின் கொடுமையால், பாரதி பராசக்தியிடம் நாஸ்திகனாகி விடுவேன் என்று பூச்சாண்டி காட்டி மிரட்டு கிறான்; ஆனால் இந்தப் பகுதி ஒரு சுவையான நிந்தாஸ் துதியாகத்தான் நமக்குத் தோன்றுகிறது. உண்மையில் 4.பாரதிக்கு நாஸ்திக எண்ணம் உதிக்கவே இல்லை. மேலும் 1917-ம் ஆண்டு ருஷ்யப் புரட்சி வெற்றி பெற்றபோதோ , பாரதி அந்த வெற்றியை * : மாகாளி பராசக்தி உருகிய நாட்டினில் கடைக்கண் வைத்தாள்! என்றே போற்றத் தொடங்கினான். தன் வீட்டின் மீது பாயாத பராசக்தியின் கடைக்கண் ஒரு பெரிய நாட்டின் மீது பாய்ந்ததைக் கண்டு அவன் 'ஆகா!' என்று ஆகாகாரமிட்டு அவளை வாழ்த்து வதை நாம் காண்கிறோம். . நாஸ்திக வாதத்தைப் பற்றிய குறிப்புக்கள் எதுவும் பாரதியின் எழுத்துக்களில் அதிகமாக இல்லை. அவனது 'சுயசரிதை *யில் * மாய்ந்திடாத நிறைந்த விருப்பமே கதிகள் யாவும் தருமெனல் ஓர்ந்திடாதவர்கள் செய் நின்ற காரியங்களைப் பற்றிப் பேசும்போது, . . . . . . . . . . .'..... மொய்மைசேர் மதியினில் புலை நாத்திகம் கூறுவர் - {பாட்டு 13) என்று கூறுமிடத்தில்தான்' மாரதி நாஸ்திகத்தை நேர்முக மாகக் கண்டித்திருக்கிறான். இந்தக் கூற்றில் அவன் நாஸ்திக வாதத்தைக் கீழ்த்தரமானது என்று கருதுகிறான் என்பது வெளிப்படை. இந்தக் குறிப்புகளைத் தவிர அவனது - கவிதைகளில் நாஸ்திகம் பற்றியோ? நாஸ்திகர்களைப் பற்றியோ வேறு குறிப்பேதும் இல்லை. வசனப் படைப்புக்