பக்கம்:பாரதியை பற்றி ஜீவா.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Code No. A 142 SPECIMEN COPY இந்நூல்.... மகாகவி பாரதியாரின் படைப்புகளை புதிய நோக்கில் ஆய்ந்து எழுதப் பெற்ற நூல், 'பாரதியைப் பற்றி ஜீவா' எனும் இக்கட்டுரைத் தொகுப்பு. ஜீவா வாழ்ந்த காலத்தில் பரதி யைப் பற்றியும் பாரதியின் படைப்பு களைப் பற்றியும் காரசாரமான விமர் சனங்கள் எழுந்தன. பாரதி மகாகவி வரிசையில் இடம்பெறத்தக்க ரு மாபெரும் கவிஞன் என்பதனை முதலில் வாதாடி நிறுவியவர் எழுத்தாளர் வ.ரா.ஆவார். அக் காலத்தில் பாரதி எதிர்ப்பாளர் களுக்கு தம் நா சாட்டையடி கொடுத்துப் பாரதி யின் புகழ் பரவச் செய்தவர் தோழர் ஜீவா. வன்மையால் DARD OF STUDIES SECTION இக்கட்டுரைத் தொகுப்பில் வின் அத்தகைய எழுச்சி குரலை படித்து உய்த்துணரலாம். ஜீவா மிக்க இந்நூல் எமது மறுபதிப்பு என்றாலும் பாரதி நூற்றாண்டு சிறப்பிக்கும் வகையில் கிறது. விழாவிலை வெளிவரு NC GH