பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூட பக்தி - 1391 வைப்பதனால், அந்தக் காரியம் பலமான சேதமடைந்து போகும். எதையும் தோன்றிய மாத்திரத்திலே குட்டோடு செய்யும்போது, அதில் வெற்றி பெரும்பாலும் நிச்சயமாகக் கிடைக்கும். அதைத் துரங்கப் போட்டுவிட்ட பிறகு செய்யப்போளுல் அதில் ஆரம்பத்தில் இருந்த ரஸம் குறைந்து போகும். அதற்குத் தக்கபடி பயனும் குறைவெய்தும். இத்தகைய மூட பக்திகளெல்லாம் படிப்பில்லாமையால் ஏற்பட்டிருக்கின்றன என்றும் ஜனங்களுக்குப் படிப்புக் கற்றுக் கொடுத்தால் இவை அழிந்து போய்விடும்’ என்றும் இங்கிலீஷ் படிப்பாளிகள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். நானும் ஒருவாறு அது மெய்யென்றே நம்புகிறேன். ஆனல் அதற்குத் தற்காலத்தில் நமது தேசத்துப் பாடசாலைகளில் பயிற்றுவிக்கப்படும் இங்கிலீஷ் படிப்பு சுத்தமாகப் பிரயோஜன மில்லையென்பது ஸ்பஷ்டமாக விளங்குகிறது. சென்ற நாறு வருஷங்களாக இந்நாட்டில் இங்கிலீஷ் படிப்பு நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கான பாட சா லே க ள் ஏற்பட்டிருக்கின்றன. இவற்றுள் லக்ஷக்கணக்கான கோடிக்கணக்கான ஜனங்கள் படித்துத் தேறியிருக்கிருர்கள். இவர்கள் மூட பக்திகளே எல்லாம் விட்டு விலகி நிற்கிருர்களா ? இல்லை. நமது தேசத்தில் முப்பத்து மூன்று கோடி ஜனங்கள் இருக்கிருர்கள். இத்தனே ஜனங் களுக்கும் ஒருவர் மிச்சமில்லாமல் உயர்தரக் கல்வி கற்றுக் கொடுத்த பின்பு தான் மேற்கூறிய ஸாமான்ய மூட பக்திகள் விலக வேண்டுமென்பது அவசியமில்லை. ஏற்கனவே, இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களில் படித்துத் தேறியவர்கள் இந்த விஷயத்தில் தமது மனச்சாகூவிப்படி யோக்யமாக கடந்து வந்திருப்பார்க ளானல், மற்றவர்களிலும் பெரும்பாலோர் கடை திருந்தியிருப் பார்கள். இன்னும் எத்தனையோ விஷயங்களில் கம்மவர் இங்கிலீஷ் படித்தவரின் கடையைப் பின்பற்றித் தங்கள் புராதன வழக்கங்களை மாற்றிக் கொண்டிருக்கக் காண்கிருேம். அது போலவே இந்த விஷயத்திலும் கடந்திருக்கும். ஆனல் இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களுக்குப் போய் தேறினவர் களிடம் மனச்சாriப்படியும் தன் அறிவுப் பயிற்சியின் விசாலத் திற்குத் தகுந்தபடியும் நடக்கும் யோக்யதை மிகமிகக் குறைவாக