பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பாரதி தமிழ் தெரிந்தது ; பக்கத்திலிருந்த ஒரு சேவகன் சொன்னன். ' மீன எங்கே மீன செளக்கியமாயிருக்கிருளா ?’ என்று அந்த சேவ கனிடம் கேட்டேன். ' எனக்கு ஒன்றுமே தெரியாது” என்று மறுமொழி கூறினன். சாதாரணமாக எப்போதும் போல இருந்தேனயின், அந்த சேவகன உதைத்துத் தள்ளி, இடையே வந்தவர்களே யெல்லாம் வீழ்த்தி விட்டு, மீனளிருக்குமிடம் ஒடிப் போய்ப் பார்த்திருப்பேன். ஆனால், இந்த கேரம் என்னுடலில் மிகுந்த அயர்வும், உள்ளத்தில் மிகுந்த தெளிவும், அமைதியும் ஏற்பட்டிருந்தன. மனதிலிருந்த ஜ்வரமும் நீங்கிப் போயிருந்தது. பாரிஸால் கிழவன் செய்த சூது என்று தெரிந்துகொண்டேன். அரை நாழிகைக்கெல்லாம், அசுவினி பாபு, தாமே நானிருந்த அறைக்குள் வந்து, என் எதிரே ஒரு நாற்காலியின் மீது வீற்றிருந்தார். என்னே அறியாமல் எனது இரண்டு கைகளும் அவருக்கு அஞ்சலி புரிந்தன. " ஓம்' என்று கூறி ஆசீர்வாதம் செய்தார். ' பால ஸங்யாஸி, கபட ஸ்க்யாவி, அர்ஜுன ஸ்க்யாசி, உன் பக்கம் சீட்டு விழுந்தது ' என்ருர். மீன பிழைத்து விட்டாள் என்று தெரிந்து கொண்டேன்.

  • முற்றிலும் செளக்கியமாய் விட்டதா ?' என்று கேட்டேன். ' பூரணமாக செளக்கியமாய் விட்டது. இன்னும் ஒரைம்பது வருஷத்திற்கு சமுத்திரத்திலே தள்ளிலுைம் அவளுக்கு எவ்வித மான தீங்கும் வரமாட்டாது' என்ருர்.

" அப்படியானல் நான் போகிறேன். அவள் இறந்து போகப் போகிருள் என்ற எண்ணத்தினலேதான் என் விரதத்தைக் கூட மறந்து,அவளே பார்ப்பதற்காகப் பறந்தோடி வந்தேன். இனி, அவளைப் பார்த்து அவளுடனிருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. நான் போய் வருகிறேன்' என்று சொன்னேன். அசுவினி பாபு கடகடவென்று சிரித்துவிட்டு, பக்கத்திலிருந்த சேவகனை நோக்கி, ' இவருக்குக் கொஞ்சம் பால் கொணர்ந்து கொடு” என்று ஏவினர். அவன் முகம் கழுவ ருேம் அருந்து வதற்கு பாலும் கொணர்ந்து கொடுத்தான். அசுவினி குமாரர் அந்தப் பாலை விரலால் திண்டி என்னிடம் கொடுத்தார். அந்தப் பாலே உட்கொண்டவுடனே, திருக்குற்ருலத்து அருவியில் ஸ்நானம் செய்து முடிந்ததுபோல், எனது உடலிருந்த அயர்வெல்