பக்கம்:பாரதி பிறந்தார்.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




வீரத் தமிழ்மறவன் - சுப்புரத்ன
வேந்தன் தன்னோடு
பாரதி பழகிவந்தான் - அவனுக்குப்
பாடல் பயிற்றிவந்தான்

துப்பாக்கியின் வயிற்றில் - பீரங்கி
தோன்றும் கதைபோலச்
சிப்பாய் பாரதிக்கு - நல்ல தோர்
சீடன் கிடைத்துவிட்டான்

21