பக்கம்:பாரதி பிறந்தார்.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமைக்கக் காய்கறிகள் - வாங்கச்
சந்தைக்குச் சென்றொருநாள்
சுமக்கும் அளவுக்குக் - கீரை
சுமந்து திரும்பிவந்தான்

வீட்டுக்கு ஒருகட்டாய் - அதை
வேற்றோர்க்கு அளித்துத்தன்
வீட்டுக்கு ஒருகட்டைக் - கொண்டு
வீரன் திரும்பிவந்தான்


28