பக்கம்:பாரதி பிறந்தார்.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கொஞ்சிப் பேசும்
குழந்தைப் பருவம்
அஞ்சி நடக்கும்
அழகுப் பருவம்

ஈன்ற அன்னை
இலக்குமி அம்மாள்
மாண்டு மடிந்தாள்
மண்ணில் மறைந்தாள்

2