பக்கம்:பாரதி லீலை.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 வாகப் பிரெஞ்சுப் பிரதேசத்திலிருந்து கடத்திச் ற்றன. 1918-ம் rي مهr٠ي செல்லவும் முயற்சிகள் நடைபெ வருஷம் அவர் திரும்பவும் பிரிட்டிஷ் இந்தியா போக்தார். பின்னர் 1920-ம் வருஷம் முதல் மறுபடி சுதேசமித்திரன் உதவியாசிரியரானுர். சென்னேயிலே திருவல்லிக்கேணியிலே துளசிங் கப் பெருமாள் கோயில் தெருவில் பாரதியார் வசித்தார். தினமும் பார்த்தசாரதி கோயிலுக் குப் போவது வழக்கம். சுவாமி தரிசனம் செய்த பின் ஒரு தேங்காயைக் கொண்டு வந்து கோயில் யானேயிடம் கொடுத்துப் போவார். ஒரு நாள் யானே மதங்கொண்டிருந்த து. அன்றும் பாரதி யார் தேங்காயுடன் யானேயிடம் சென்ருர். மணி தர்களேப்போல மிருகங்களும் மக்களே நேசிப்பன என்ற கொள்கையில் பாரதியார் கம்பிக்கை கொண்டவர். ஆனதால் பாகன் சொல்லைக் கேளாது ມr r ..... சென்ருர். அந்த மிருகம் பாரதியாரைத் துதிக்கையால் தள்ளியது. உடனே கீழே வீழ்ந்து விட்டார் பாரதியார். அதே சாக்கில் ஜுரங்கண்டது. 1921-ம் வருஷம் செப்டம்பர் மாதம் 11-க் தேதி இறந்தார். எட்டயபுரத்திலே பிறந்த உடல், கிருஷ்ணும் பேட்டை மயானத்தில் சாம் பாலாய், திருவல்லிக்கேணி கடலில் கலந்தது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/61&oldid=816582" இலிருந்து மீள்விக்கப்பட்டது