பக்கம்:பாரதி - சில பார்வைகள்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யும் ஷெல்லியும்' என்ற இரண்டு ஒப்பு நோக்கு நூல்களை ஏற்கெனவே எழுதி வெளியிட்டிருக்கிறேன். பாரதி பற்றிய எனது ஆராய்ச்சிகளில் நூல் வடிவில் வெளிவரும் மூன்றா அது 8.3டையல் இது. தான் எழுதத் தொடங்கிய காலம் தொட்டு, குறிப்பாக, கடந்த முப்பது ஆண்டுகளில், ஆண்டுதோறும் பாரதி தினத்தை ஒட்டி பாரதியைப் பற்றி நான் கண்டறிந்து 2.ண்மைகளைக் கட்டுரை வடிவில் வழங்கி வருவதை ஒரு கடமையாகவே மேற்கொண்டு வந்துள்ளேன். 'பாரதி: சில பார்வைகள்' என்ற இந்த நூலில் கடந்த கால் நூற்றாண்டுக் “ாலத்தில் நான் எழுதிய கட்டுரைகளில் சில இடம் பெற்றுள்ளன, இவற்றில் முதல் கட்டுரையான 'முடியாத கதை* 1936 -ல் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அழைப்பின் பேரில் நான் இலங்கை சென்று நாற்பது தாட்கள் தங்கி, அங்கு நடந்த பாரதி விழாக்களில் உரை யாற்றி வந்த காலத்தில், இலங்கையின் பிரபல. தினசரீப் பத்திXகையான 'தினகர'னின் அ ந் ந ா ள் ' ஆசிரியர் திரு. வி. கே. பி. நாதன், நான் அங்கு தங்கியிருந்த நாட் சுளீல் தமது பத்திரிகையின் வார மலரில் தொடர்ச்சியாக வெளியிடுவதற்கெனக் ேக ட் டு க் கொண்டதற்கிணங்க எழுதப்பட்ட கட்டுரை. பாரதியின் “'பாஞ்சாலி சபதம்' பற்றிய இந்த நீண்ட கட்டுரையை, " ஓடுகிற ஓட்டத்தின் மத்தியில் எழுதி முடிப்பதற்கு எனக்கு உறுதுணையாக கிழே உளக்கமளித்த, அன்று இலங்கையில் இருந்தவரும், இப்போது ஒட்டப்பிடாரவாசியுமான எனது இனிய நண்பர் திரு. ஆ. குருசாமியையும் நான் இங்கு நன்றியுணர்வுடன் நினைவு கூராமல் இருக்க முடியாது. 1984-ல் வெளிவந்த 'கரும்புத் தோட்டத்திலே' என்ற கட்டுரை, பாரதி', பாடி, யுள்ள அற்புதமான பாடலின் தோற்ற வரலாற்றுப் பின்ன ஏணியை இன்றைய தலைமுறையினருக்கு இனம் காட்டுவ தாகும். 'மாயையைப் பழித்தல்' பற்றிய விசாரணை