பக்கம்:பாரதீயம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 பாரதீயம்

வந்தனை கூறி மனத்தில் இருத்தி

வாயுற வாழ்த்தேனோ-இதை வேங்தே மாதரம், வந்தே மாதரம்’

என்று வணங்கேனோ?* என்கின்றார்.

முன்னர் காடு திகழ்ந்த பெருமையும்

மூண்டி ருக்குமிக் நாளின் இகழ்ச்சியும் அவர் சிந்தனையில் எழுகின்றது. விடுதலைப் பயிரும் அவர் மனத்தில் முகிழ்க்கின்றது. ஆங்கில ஆட்சியால் அடிமைதான் நம் மவர்க்குப் புதிதேயன்றி விடுதலை புதிதன்று என்று அவர் தூய மனம் எண்ணுகின்றது. இந்தியத் தாயை - பாரத மாதாவை - கோக்கிப் பேசுகின்றார் :

நின்பொருட்டு கின்னருளால்

நின்னுரிமை யாம் கேட்டால், என்பொருட்டு தோன்

இrங்கா திருப்பதுவோ ? இன்று புதிதாப்

இரக்கின்றோ மோ:முன்னோர் அன்றுகொடு வாழ்க்த

அருமையெலாம் ஒராயோ?* ஒராயிரம் வருடம் ஒய்ந்து கிடந்துவிட்ட தம் காட்டினரிடம் இடைக் காலத்து வந்த இழிநிலையை எடுத்துக் காட்டிக் கழிவிரக்கம் கொள் கின்றார்.

அன்னையே, அங்காளில் அவனிக் கெல்லாம்

ஆணிமுத்துப் போன்றமணி மொழிகளாலே பன்னிநீ வேதங்கள் உபநிட தங்கள்

பரவுபுகழ்ப் புராணங்கள் இதிகா சங்கள் : இன்னும்பல் நூல்களிலே இசைத்த ஞானம்

என்னென்று புகழ்ந்துரைப்போம் அதனை இக்காள்?” என்ற அன்னை படைத்த ஞானச் செல்வங்களையெல்லாம் எண்ணி எண்ணிக் களிக்கின்றார்.

விடுதலை வேட்கை : விடுதலையே பாரதியின் தாரக மந்திரம். காட்டுப்பற்றைப் போலவே இதுவும் ஒரு பாரதீயம் ; காட்டுப்

14. தே. கீ. காட்டு வணக்கம்-1 15. சுயசரிதை . 26.

16. தே.கி. சுதந்திரப் பயிர்-13, 14. 47. ைபாரத மாதா கவரத்தின மாலை -3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/22&oldid=681248" இலிருந்து மீள்விக்கப்பட்டது