பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் II 9 மயல், விண், விருப்பம், புழுக்கம், அச்சம் ஐயமெனும் பேயையெல்லாம் ஞானமெனும் வாளாலே அறுத்துத் தள்ளி "எப்போதும் ஆனந்தச்சுடர்நிலையில் வாழ்ந்து உயிர்கட்கு இனிது செய்வோர் தப்பாதே இவ்வுலகில் அமரநிலை பெற்றிடுவர் சதுர்வேதங்கள் மெய்யான சாத்திரங்கள் எனுமிவற்றால் இவ்வுண்மை விளங்கக் கூறும் துப்பானமதத்தினையே இந்து மதமெனப் புவியோர் சொல்லுவாரே, என்று சுருக்கமாக பெரும் பொருள் விளங்கக்கூறுகிறார். இத்தகைய இந்து மதச் சிறப்பை அறியாதார் கவலையெனும் நரகக் குழியில் வீழ்கிறார்கள் என்றும், "இத்தகைய துயர்நீக்கிக் கிருதயுகம் தனையுலகில் இசைக்கவல்ல புத்தமுதாம் இந்து மதப் பெருமைதனைப் பாரறியப்புகட்டும்வண்ணம் தத்துபுகழ்வளப்பாண்டி நாட்டினில் காரைக்குடியூர் தனிலே சால உத்தமராம் தனவணிகர் குலத்துதித்த இளைஞர் பலர் ஊக்க மிக்கார் 'உண்மையே தாரக மென உணர்ந்திட்டார் அன்பொன்றே யுறுதி யென்பார், வண்மையே குலதர்மமெனக் கொண்டார் தொண்டொன்றே வழியாக் கண்டார் ஒண்மையுயர் கடவுளிடத்தன் புடையார் அவ்வன்பின் ஊற்றத்தாலே திண்மையுறும் இந்துமத அபிமானசங்கம் ஒன்று சேர்ந்திட்டாரே என்று அந்த சங்கத்தைப் பாராட்டிஅவர்களுடைய சீரிய பணிகளையும் புகழ்ந்து வாழ்த்துகிறார். "பல நூல்கள் பதிப்பித்தும் பல பெரியோர் பிரசங்கம் பண்ணுவித்தும் நலமுடைய ՅԻՃՆ) T:FTՅԾԱՅՆ) புத்தக 5FTՇԱյՇՆ) பலவும் நாட்டியும் தம்