பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o "பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 127 முயற்சியினாலும், நல்லசிந்தனையினாலும் கடுமையான உழைப்பின் மூலமும் நிறைவேற்ற வேண்டிய காரியங்கள் பல உண்டு. அதற்காக நம்மை ஊக்க முட்டி நெறிப்படுத்தக்கருதுகிறார் பாரதி. "மண்ணில் யார்க்கும் துயரின்றிச் செய்வேன், வறுமை என்பதை மண்மிசை மாய்ப்பேன். தானம், வேள்வி, தவம், கல்வியாவும் தரணி மீதில் நிலைபெறச் செய்வேன், ஞான மோங்கி வளர்ந்திடச் செய்வேன் என்றெல்லாம் சூளுரைத்து இவைகளையெல்லாம் செய்து முடித்திட காளி எனக்கு பலம் தருவாள் என்று கூறுதிழார். பாரதி தான் வாழ்ந்த காலத்தில் பல வகையான மனிதர்களையும் கண்டிருக்கிறார். சந்தித்திருக்கிறார். பேசியிருக்கிறார், பழகியிருக்கிறார், அவர்களுடன் பணியாற்றிருக்கிறார். தான் ஒரு கவிஞன், ஒரு எழுத்தாளன், ஒரு பத்திரிக்கையாளன் என்ற முறையில் பாரத நாட்டின் பலவகைப்பட்ட மனிதர்களையும் பற்றி நேரில் கண்டும், கற்பனையிலும் கண்டு அவர்களைப் பற்றி சிந்தித்திருக்கிறார். அதனால் மனிதர்களின் பெருமைகளையும் ாடியுள்ளார். சிறுமைகளையும் கட்டிக்காட்டி பாடியுள்ளார். | நெப், பொறுக்கதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட் பல்" என்று பாடினார் "சாத்திரங்கள் ஒன்றும் கானார்" என்றும் "கது செய்யும் சேர்களைப் பணிந்திடுவார்" என்றும் "கஞ்சி குடிப்பதற்கிலார், அதன் காரணங்கள் இவையென்னும் அறிவுமிலர்" என்றும் எண்ணிலா நோயு ையார். இவர் எழுந்து நடப் தற்கும் வலிமையிலார்" என்றும் தாம் தந்த வாக்குகளையும் தாம்தந்த வரிப்பொருள்களையும் கொண்டே ஆட்சி ந த்தும் ஆட்சியாளர்களையும் அவர்கள் நடத்தும் அரசியலையும் " ஆஞ்க தரும் பேயென் றெண்ணி நெஞ் சமயர் வார்" என்று ம் " கண்ணில்லாக்குழந்தைகள் போல் பிறர் காட்டிய வழியில் சென்று மாட்டிக் கொள்வார்" என்றும் கூறுகிறார். போகின்ற பாரதத்தை சபித்து போ, போ என்றும் வருகின்ற பாரதத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்று வா, வா என்றும் பாடுகிறார். நடிப்பு சுதேசிகளைப் பற்றி உளம் நொந்து பாடுகிறார். நண்ணிய பெருங்கலைகள், பத்து நாலாயிரம் கோடி நயந்து நிற்கும் இந்த பாரத புண்ணிய பூமியில் இவர் பொறியற்ற விலங்குகள் போல வாழ்வதைக்குறிப்பிட்டு வேதனைமிகுந்து பாரதி பாடுகிறார். இங்கு பாரதி பாரத நாட்டி ன் பத்து நாலாயிரம் கோடி நயந்து நிற்கும் பெருங்கலைகளைக் குறிப்பிட்டு, நமது பண்பாட்டுதளத்தில் காலூன்றி நின்று பாடுவதைக் காண்கிறோம்.