பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாறைப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 27 ! * அமைந்துள்ளது. பாரத மாதா, எங்கள் தாய், வெறிகொண்ட தாய், பாரத மாதா திருப்ப ாளியெழுச்சி, பாரத மாதா நவரத்தினமாலை, பாரத தேவியின் திருத்தசாங்கம் தாயின் மணிக்கொடி, சுதந்திர தேவியின் துதி, பாரத தேவியின் அடிமை, தமிழ்த்தாய் என்னும் தலைப்புகளிலேயே பாரதி தனது தேசபக்தப் பாடல்கள் பலவற்றையும் எழுதியுள்ளார். முருகளைப் பாடத் தொடங்கிய பாரதி வள்ளியையும் ஆாடுகிறார். " பல்லினைக் காட்டி வெண்முத்தைப் பழித்திடும் வள்ளியை ரு பார்ப்பனக் கோலம் தரித்துக் கரம் தொட்ட வேலவா " Gা তো வலன்பாட்டில் பாடுவது சிறப்பாகும். சிவசக்தி, பராசக்தி, மகாசக்தி, ஓம்சக்தி, சக்திக்கூத்து, சக்தி, காளி, மகாகாளி, முத்துமாரி, தேசமுத்து மாரி, கோமதி, திருமகள், கலைமகள், நவராத்திரி ஆகிய த்லைப்புகளிலேதான் பாரதியின் வ. என ச் சி மி க்க தெ ய் வ பக்தி ப் பாடல் கள், அதிகமாக க் காணப்படுகின்றன. பாரதியின் மகாசக்திக்குள்ள வலிமை அனந்தமானது. கண்ணனைப் பல கோணங்களிலும், பல வடிவங்களிலும் பாடும் பாரதி, கண்ணம்மாவாகவும் பாடி மகிழ்கிறார். புதிய ஆத்திசூடியில்" தையலை உயர்வு செய்"என்று கூறுகிறார். பாரதி ஒரு மகாகவி. பாரதி பல கவிதைகளை எழுதியுள்ள போதிலும், கம்பனுக்குப் பிறகு தமிழில் ஒரு காவியம் இல்லை என்னும் குறையைப் போக்க பாரதி ஒரு காவியத்தை எழுதினார். அதற்குப் பாஞ்ச ா லி சபதம் எனப் பெயரிட்டார். பாரதி பாஞ்சாலியை துருபதன் மகளாகவோ, ஐவரின் தேவியாகவோ மட்டுட் காணவில்லை. அவன் பாஞ்சாலியை அடிமைப்பட்டிருந்த பாரத தேவியாகவே கண்டான். பாஞ்சாலியைப் பெண்ணுரிமைக்காக வாதாடிய வீரத்தாயாகவே கண்டான். பாஞ்சாலி சபதம் என்னும் காவியத்திற்கு கடவுள் வணக்கம் பாடிய பாரதி சூழ்ச்சிக் சருக்கத்தில் சரஸ்வதி வணக்கம். சூதாட்டச் சருக்கத்தில் வாணியை வேண்டுதல், அடிமைப் சருக்கத்தில் பராசக்தி வணக்கம், சரஸ்வதி வணக்கம் ஆகிய துதிப் பாடல்கள் முக்கிய இ. ம்பெறுகின்றன.